கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 19, 2023 •

பாருங்க, மொதல்லயே சொல்லிடுறேன்... உங்க Friend Request Accept பண்ணதால உங்க எல்லா Post'க்கும் Like போடுவேன்'னு எதிர்பார்க்கக் கூடாது... படிச்சு பாத்துட்டு தான் லைக் போடுவேன்... அதுவும் பிடிச்சிருந்தாத்தான்... அதுவும் எனக்கு சரி'னு படுற ஸ்மைலி தான் போடுவேன்... ஹார்ட்டின் போடு, ஹாஹா போடு'ன்னு எல்லாம் வரக்கூடாது... Unfriend பண்ணி Block பண்ணி விட்ருவேன்... Scroll பண்ணி எல்லாம் படிக்க மாட்டேன்... குட்டியா எழுதுங்க... ஏற்கனவே ஒரு நாளைக்கு நானூறு+ பக்கங்கள் படிக்கிறேன்... அதனால scroll பண்ணி படிக்க எல்லாம் எனக்கு நேரம் இருக்காது... ஒரு relaxation'க்காகத்தான் Facebook வர்றேன்... அதுவும் for serious social networking only... Timepass எல்லாம் கிடையாது... Actually நா ரொம்ப busy and அத நீங்க புரிஞ்சிக்கணும்... உங்க போஸ்ட்'ல தோழிகள் Comments'க்கு நா Reply பண்ணா, அங்க வந்து disturb பண்ணக்கூடாது... அப்புறம், அவங்களையும் உங்கள Block பண்ண சொல்லிடுவேன்... முக்கியமா Tag பண்ணாதீங்க... தப்பா எடுத்துக்காதீங்க, celebrities tag பண்ணா கூட நா ஏத்துக்குறது இல்ல... சொந்தமா லைக் வாங்குங்க... அதான் நிலைக்கும்... மற்றபடி, என் நட்பில் இணைஞ்சிருக்கீங்க... உங்க சமூக வாழ்வில் இது ஒரு நல்ல நகர்வு... வாழ்த்துக்கள்...

IMG_20230119_084744.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 19, 2023 •

நேத்து தான் நம்மாளு ராசி பத்தி சொல்லிருந்தேன்... இன்னைக்கு மும்பை BKC (Bandra-Kurla Complex) வந்தவருக்கு வெச்ச வரவேற்பு வளைவு, அவர் வர்றதுக்கு முன்னாடியே விழுந்துருக்காம்... எதையும் முழுசா ஒழுங்கா பண்ணாம, எல்லாத்துலயும் அவசரம்..‌.

Welcome gate of PM Modi collapses at BKC Mumbai well before his scheduled entry today...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 19, 2023 •

அந்த தெய்வீக சிரிப்பு...

//உறவினர் மரணம்... உடனடியாக டூவீலரில் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி... பொங்கல் விழாவை கொண்டாடாமல் அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி கிளம்பினார்...//

உறவினர் மரணம்... உடனடியாக டூவீலரில் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி... வைரல் வீடியோ

FB_IMG_1674144468752.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2023 •

இந்த shot ஒரே takeல எடுத்தாங்களாம்...

~விஜய் அவ்ளோ perfectஆ...

இல்ல, சுத்தி இருந்தவங்க ஒத்துக்கலியாம்... முக்கியமா ஷாம்..‌.

#Varisu #வாரிசு

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2023 •

#Article356

InCollage_20230118_170243695.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2023 •

அடுத்த மாதம் budget... அடுத்த வருஷம் election... கப்பல் தரை தட்டுது.‌.. ஜோஷிமத் ஊரே பூமிக்குள்ள போகுது... வந்தே பாரத் மாடு முட்டுது... சொம்பு சறுக்குது...

நல்ல ராசி தான்.‌..

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2023 •

Excavator மண் அள்ளி போட்றத பாத்துட்டு இருப்பேன்... இல்லேன்னா, எவனாச்சும் ஏதாச்சும் திங்கிறத பாத்துட்டு இருப்பேன்... அதும் கிடைக்கலேன்னா, மீனை வெட்டி clean பண்றத பாத்துட்டு இருப்பேன்... ஒண்ணுமே இல்லேன்னா குதிரை குளம்பை வெட்டி, அழுக்கெடுத்து, clean பண்ணி, லாடம் கட்றதை பாத்துட்டு இருப்பேன்...

~ஏன்டா, இதுக்குத் தான் உங்க முதலாளி மாசம் 200GB data தர்றாரா...

அதை காலி பண்ணத்தான் இதெல்லாமே..‌. லிங்க் அனுப்பவா...

FB_IMG_1674057747186.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 16, 2023 •

#JSR

சீதையே.‌‌.. பத்து மாதம் இலங்கையில் இருந்து வந்திருக்கிறாய்... சூரியவம்சத்தின் குலப் பெருமைக்காக மட்டுமே உன்னை மீட்டு வந்தேனே ஒழிய, உன்னுடன் வாழ்வதற்கு அல்ல... உன் மேல் எனக்கு சந்தேகம் இருக்கிறது... உனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன்... நீ எங்கேயாவது, எப்படியாவது, யாருடன் வேண்டுமானாலும் போ... இதோ இந்த லட்சுமணனோட போ, இல்ல பரதனோட போ... இல்ல விபீஷணன் கூட வேணா போ... I don't care... Just get lost...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 16, 2023 •

நம்ம டீ மாஸ்டரை விட பெரிய வித்தைக்காரனா இருக்காப்ல... But, ரிசல்ட் என்னவோ ஒண்ணு தான்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 15, 2023 •

வாரிசு நல்லா இல்லேன்னு தான் சொன்னேன்... அதுக்காக துணிவு பாத்துருவேன்'னு எதிர்பார்க்காத...

#Varisu #வாரிசு

#Thunivu #துணிவு

images (1).jpeg