கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 16, 2022

இன்று காலை 8 மணி ஷோவிற்கு எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள திரையரங்கத்திற்கு சென்றுகொண்டிருந்த பொழுது போன் கால் வந்தது... "அவதார் 2 - Way of Water 2D ஆங்கிலக் காட்சிக்கு நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்... அதனால் உங்கள் டிக்கெட்டை இந்தி காட்சிக்கு மாற்றட்டுமா...?" உடனே ஓகே சொன்னாலும், மும்பை பன்வேல் ஏரியாவில் என்னைத் தவிர யாருமே இந்த படத்திற்கு புக் செய்யவில்லையா என்று ஒரு கவலை ஏற்பட்டது... ஹிந்தி பதிப்பிலும் என்னையும் சேர்த்து மொத்தம் 10-12 பேர் தியேட்டரில் இருந்தார்கள்... 3D காட்சிகளும் ஓடிக் கொண்டிருந்தது... ஆனால் அதிலும் இவ்வளவே இருந்திருப்பார்கள் என்பது எனது அனுமானம்...

படத்தில் புதிய உலகம் காட்டி இருந்தாலும், முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தில் மனது ஒன்றவில்லை... There was no connect with the movie... முதல் பாகத்தில் Pandora'வை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு Jake Sully'கு இருந்தது... பூமிக்கும் பண்டோராவுக்கும் இடையேயான, மனிதனுக்கும் நாவிக்கும் இடையேயான போராட்டமாக அது இருந்தது... இந்த இரண்டாம் பாகத்தில் தன் குடும்பத்தை காக்கும் பொறுப்பு மட்டுமே ஜேக் சல்லிக்கு இருக்கிறது... இரு ஆட்களுக்கு இடையான சண்டையாக படம் சுருங்கி விட்டது...

வலுவான கதை இன்றி எவ்வளவு ஜிகினா வேலை காட்டினாலும், படம் ஓடுவது கஷ்டம் தான்...

#Avatar2

#AvatarTheWayOfWater 

#Avatar2Review

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 15, 2022

#ஆப்பீஸ்

பாஸ் ~ ரொம்ப கெஞ்சுறானே'னு WFH ஒத்துக்கிட்டேன்... மணி ஒன்பதாச்சு... எங்க ஆள காணோம்...

நானு ~

FB_IMG_1671076575351.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 15, 2022

1. ஜாதகம்...

2. நிச்சயதார்த்தம்...

3. திருமணம்...

4. #இல்லறமதிகாரம்...

FB_IMG_1671070734746.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 15, 2022

திருமணம் பந்தம் என்பது ஒரு உயர்ந்த wine போல... வருடங்கள் ஏற ஏற.‌‌..

நானு ~ பு. நன்றி...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1671087509195.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 15, 2022

எனக்கு இனிமே WFH வேணாம்டா... நா ஆப்பீஸ்கே போறேன்டா...

#ஆப்பீஸ்

#இல்லறமதிகாரம்

FB_IMG_1671088553133.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 15, 2022

மீட்டிங்ல பத்தொன்பது நிமிஷத்துக்கு ஒரு அழகான லீகல் விளக்கம் தந்தேன்...

நானு ~ யாருக்காச்சும் ஏதாச்சும் doubt or questions இருந்தா கேளுங்க...

... ... ... Extended நிசப்தம் ... ... ...

நானு ~ இன்னொரு தடவை explain பண்ணவா...?

அனைவரும் (in chorus) ~ இல்ல... It's okay... எங்களுக்கு perfectஆ புரிஞ்சிருச்சு...

#ஆப்பீஸ்

FB_IMG_1671091698052.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 12, 2022

மாண்டஸ் புயலால மக்கள் வீட்ல முடங்கிட்டாங்க... அதான் re-released பாபா சரியா போகல... OTTல விட்ருந்தா அள்ளிருக்கும்...

FB_IMG_1670806163424.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 12, 2022

தோ..‌. ரெண்டு பேரு... ஒர்த்தரு ரசிகர்களுக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்லிட்டே இருப்பாரு... ஆனா மண்ணுகூட பண்ண மாட்டாரு... இன்னொருத்தரு ரசிகர்கள மய்ராக்கூட கண்டுக்க மாட்டாரு... நடந்து போய் பைக் எடுத்துட்டு கிளம்பிப் போயிடுவாரு...

But, both are simplicity men...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 12, 2022

சார்ந்தோருக்கு ஆறுதல்கள்... தலைவர் அடுத்த வருடமும் ஊரில் இருக்க மாட்டார்... அதுக்கும் கொஞ்சம் பாக்கி வெச்சிக்கப்பா...