#செம்பருத்தி பரிதாபங்கள்...
இதென்ன பிரமாதம்... Nov 11thக்கு நாங்கெல்லாம் Single's Day கொண்டாடுவோம் பாரு... அவ்ளோ ஜாலியா இருக்கும்...
என்னது... வெளிய ஜாப் தேடவா..? அந்த பருவமெல்லாம் தாண்டியாச்சுய்யா...
கம்பெனி'ல புதுசா ஏதாச்சும் புள்ள சேந்துருக்கா பாப்போம்...
#ஆப்பீஸ்
என்னது... ரேட்டிங் விளக்கவுரை கூட்டமா..?
#ஆப்பீஸ்
என்ன ஸார்... என்னோட இந்த ரேட்டிங்'கு காரணம் இருக்கா...
#ஆப்பீஸ்
ஸார்... அப்ப நா ப்ரீத்தி'க்கு SAP training தந்ததெல்லாம் கணக்குலயே எடுத்துக்கலியா ஸார்... இவ்ளோ கம்மியா rating போட்ருக்கீங்க..?
#ஆப்பீஸ்
மூண்ற பக்கம் achievements எழுதிக் குடுத்ததுக்கு உங்களால எவ்வளவு increment தர முடியுமோ அவ்வளவு குடுத்துட்டீங்க...
#ஆப்பீஸ்
ஏன்டா வெறைப்பா இருக்கே... உனக்கெவ்ளோ, மூணு percentஆ..?
#ஆப்பீஸ்
இரு இரு... நீ பண்ற வேலை எல்லாம் இதுல எழுது... இத வெச்சுத்தான் அடுத்த வருஷம் increment தருவோம்...
#ஆப்பீஸ்
அடேய்... இப்பத்தானடா ஒண்ணேமுக்கா percent appraisal போட்டீங்க... மறுபடியும் இந்த வருஷம் form fill பண்ணுமா...
#ஆப்பீஸ்
But then, these NPAs were created by earlier government... Isn't it..?
India's Growing Bad Debt Problem Is Second Only to Italy: Map
Digital India hey...
//Finance Secretary Hasmukh Adhia on Friday said that it was the technology that failed a smooth transition to the era of Goods and Service Tax from the previous indirect tax regime.
"I made a reference about the technology failing us but that does mean that the people in GSTN failed us. Marvellous people work in GSTN, and despite their efforts, the GSTN still fails us,” the finance secretary said.//
One year of GST: It’s technology that failed us, says Hasmukh Adhia
Me confronting expenditures with new, enhanced, amended and increased CTC...
#ஆப்பீஸ்
வீடியோ பாத்தாலே sarcasmனு தெரியுது...
திமிர் எல்லாம் தாண்டி வேலை போன கோவம்தான் பேச்சில் கொப்பளிக்குது...
Just a case of sacked disgruntled employee...
Tirumala head priest forced to retire after he alleged corruption
Lady Sati, "Thank you for your help, stranger. I owe you my life and you will not find me ungrateful. If you ever need my help, do call me."
Shiva, "Can I call you even if I don't need your help?"
Shiva... the thug APU...
#Meluha
மனைவி அமைவதெல்லாம் அவனவன் செய்த வரம்...
மச்சினி அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை...
சகோதரிகளுக்குள் விவாதங்கள் இருக்கலாம்...
ஆனால் அது வில்லங்கமாக மாறிவிடக் கூடாது...
மீ: மச்சினிங்க நெறைய இருந்தா லைஃப் ஜாலியா போகும்'னு சொன்னாங்க...
பப்ளிக்:
அவ பொய் சொல்றா... நாலு பேர் ப்ளாக் எடுத்துட்டாங்க... இப்ப ஜஸ்ட் மூணு பேர் தான் என்னை ப்ளாக் பண்ணிருக்காங்க...
ஏய்... ஏண்டி அவர ப்ளாக் பண்ண..?
நா மட்டுமா பண்ணிருக்கேன்... மொத்தம் ஏழு பேர் பண்ணிருக்கோம்...
வீட்டுக்காரம்மா: அவளா..? அவ எதுக்கு உங்கள ப்ளாக் பண்ணா..? எப்ப நடந்தது இது..?
மீ:
உங்க நாலாவது மச்சினி, அதான் உங்கள ப்ளாக் பண்ணிட்டாங்க'னு சொன்னீங்களே, அவங்க musicallyல கலக்குறாங்க போல...
And, me be like...
ஒரு PM... ஒரே ஒரு PM...
டோட்டல் இந்தியா க்ளோஸ்...
பத்து ரூவா போட்டது யாரா இருக்கும்..?
டேய் பக்கி... உனக்கு யார்றா காசு அனுப்புவா... கேட்டே இருந்தியே அந்த appraisal... அது இதான்... போடா டோமரு...
மீதி பணம் 1499990 ஓவா'வும் வந்துட்டா...
Forget maintenance and basic amenities... We're going super power through 'Bullet Trains'...
Mumbai Rains: Seven Injured as Part of Bridge Near Andheri Collapses Due to Heavy Rainfall
Just leave the kids alone...
We're way too corrupted and rusted to teach them anything...
என்னடா எவனக்கேட்டாலும் பிக்பாஸ்'ங்குறானுங்க ஃபுட்பால்'ங்குறானுங்க... ஏன் நாட்ல இவங்க மட்டும்தான் டிவி பாக்குறாங்களா... வாணி ராணி, செம்பருத்தி எல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாதா..?
வீட்டுக்காரம்மாகிட்ட அனுபவிக்காத trickychatஆ..?
#இல்லறமதிகாரம்
Shiva remembered what his uncle, also his Guru, used to say. 'People do what their society rewards them to do. If the society rewards trust, people will be trusting.'
#Meluha
அனந்து ஸார்... நீங்க evict ஆகல... சிரிங்க ஸார்...
#பெருமுதலாளி
இந்தியா கூடத்தான் ஒரு கட்டத்துல Worldcupலேருந்து evict ஆச்சு...அதுக்காக இப்படியா பொலம்புனோம்... உக்காரு மேன்...
ஏதோ ஒரு பக்கி பழைய சோத்தை போட்டுட்டான்... நானும் யதார்த்தமா தின்னுட்டேன்... அது அப்படியே கண்ண அமுக்கிருச்சு... எந்திரிக்கிறதுக்குள்ள பாத்தா chairஅ போட்டு பேசிட்ருக்கானுங்க... நம்புங்க, இதான் நடந்தது...
Believe me... I'm man's best friend... I would never wrong humans...
The first step towards recovery is to accept the illness... But we're too much busy and occupied with 2019, even to read this article in totem...
//Modi supporters will protest. But, recent pro-active blunders have made India’s external relations a man-made disaster.
What threw the train off the rails?
Two external negatives were not the Modi government’s fault: The rise of Trump and a new Chinese assertion.
The Modi government’s greatest blunder is to exploit sensitive external relations in its domestic politics.
Four years have effectively seen four defence ministers, the current one being an ineffectual photo-op caricature. The Chinese make three warships per year. We struggle to make one in three and still take a couple more to fit missiles and sensors on it.
After much noise over Make in India and private sector, our achievement is a big cipher. You can throw stuff at me for saying this, but the world knows it. It won’t stop laughing.
Declining military might is compounded by economic slowdown. You can fool your people by changing how you calculate your GDP. It becomes dangerous when you start believing it.
It’s time to stop breathless celebration. It will be wiser to take a deep breath, make a reality check, and introspect.//
India’s foreign relations are in tatters and the Modi government has only itself to blame
Denying to fill caste column in forms to eradicate caste system and it's atrocities is akin to denying to fill disability column in forms to enable the disabled...
நித்தியா & பாலாஜி பரிதாபங்கள்...
#பெருமுதலாளி
என்னய்யா... TASMAC டார்கெட் எட்டியாச்சா, இல்ல புத்தாண்டை ஒரு இரண்டு மணி நேரம் தள்ளிப்போடுவோமா???
முகநூல் பாணியில் நானும் சிறந்த 10 பேரை சொல்லப் போக, பஞ்சாயத்து மேகங்கள் சூழ்ந்துள்ளன...
# நீல் சொஸைட்டியின் சிறந்த 10 ஆண்ட்டிகள் (2013)
feeling excited at Mainland China, Vashi.
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
ரெஸ்டாரெண்ட்டில் இருக்கிற அந்த பொண்ணு ஃபுல் ஆர்ம் ப்ளாக் டீஷர்ட் போட்டுருக்காங்க...
ஆனா நான் அத பாக்கல...
ஏன்னா, அவங்க டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்காங்க...
//மும்பைடா...//
#why_i_came_to_facebook
தண்டனைகளே குற்றங்களைத் தீர்மானிக்கின்றன...
எம்.ஜி.ஆர். மற்றும் வை.கோ. போன்றோரிடம் காணாத துடிப்பை கேஜ்ரிவால்'லிடம் காண்கிறார் தலிவார்...
கேஜ்ரிவால் தமிழ்நாட்டு தேர்தலில் நிற்கமாட்டார்ங்குற நம்பிக்கைதான்...
ஜில்லா படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு உண்டுதானே...
போற போக்கைப் பார்த்தா, டீ'தூளை மெடிக்கல் ஷாப்ல'தான் வாங்கணும் போல...
# ஏன்னா... டீ ஹெல்த்தியானது...
காலை மீட்டிங்கை நல்ல விதமாக நடத்தி முடித்தேன்...
#ஆப்பீஸ்
(நன்றி: கோபிநாத்)
ஃகாந்தா காலனி ஸிக்னலில் என் கார் கண்ணாடியை இறக்கச் சொல்லி சந்தேகம் கேட்ட பைக் பையன், "எக்ஸ்க்யூஸ் மீ ஸார்... நேரா போனா பன்வேல் ஸ்டேஷன் வருமா???"
நான், "வரும்... ஆனா, ரோடு சுமார்... குண்டும் குழியுமா இருக்கும்... நீங்க ரைட் எடுத்து ஹைவே புடிச்சிப் போங்க... நீட்டா இருக்கும்..."
அவன் என்னமோ நேராத்தான் போனான்... பின்னாடி பில்லியனில், டீஷர்ட் ஜீன்ஸில் அது அவன் துணைவி போல...
# காலங்காத்தால நம்மள வெறுப்பேத்துறதுக்குன்னே வர்ராய்ங்க...
காரசார கமெண்ட்'களுக்கிடையேயான காலை / மாலை வாழ்த்துக்கள் என்னை நினைவுப்படுத்துவது,
'அரங்கேற்ற வேளை' ப்யூன்...
#ஸார்_லட்டு
எல்லோரும் பிஸியா லீவ்ல போயிருக்குறதுனால, ஒரு லீகல் மீட்டிங்கை நாளைக்கு என்னை லீட் பண்ணச் சொல்லியிருக்காங்க...
#ஆப்பீஸ்
விவரம் பத்தாம பேரை மட்டும் படிச்சிட்டு பார்க்க உட்கார்ந்து நான் பல்பு வாங்குன படம்...
#Babe