கார்த்திக் நீலகிரி
எனக்கு இனிமே WFH வேணாம்டா... நா ஆப்பீஸ்கே போறேன்டா...
#ஆப்பீஸ்
#இல்லறமதிகாரம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
எனக்கு இனிமே WFH வேணாம்டா... நா ஆப்பீஸ்கே போறேன்டா...
#ஆப்பீஸ்
#இல்லறமதிகாரம்
மீட்டிங்ல பத்தொன்பது நிமிஷத்துக்கு ஒரு அழகான லீகல் விளக்கம் தந்தேன்...
நானு ~ யாருக்காச்சும் ஏதாச்சும் doubt or questions இருந்தா கேளுங்க...
... ... ... Extended நிசப்தம் ... ... ...
நானு ~ இன்னொரு தடவை explain பண்ணவா...?
அனைவரும் (in chorus) ~ இல்ல... It's okay... எங்களுக்கு perfectஆ புரிஞ்சிருச்சு...
#ஆப்பீஸ்
மாண்டஸ் புயலால மக்கள் வீட்ல முடங்கிட்டாங்க... அதான் re-released பாபா சரியா போகல... OTTல விட்ருந்தா அள்ளிருக்கும்...
தோ... ரெண்டு பேரு... ஒர்த்தரு ரசிகர்களுக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்லிட்டே இருப்பாரு... ஆனா மண்ணுகூட பண்ண மாட்டாரு... இன்னொருத்தரு ரசிகர்கள மய்ராக்கூட கண்டுக்க மாட்டாரு... நடந்து போய் பைக் எடுத்துட்டு கிளம்பிப் போயிடுவாரு...
But, both are simplicity men...
சார்ந்தோருக்கு ஆறுதல்கள்... தலைவர் அடுத்த வருடமும் ஊரில் இருக்க மாட்டார்... அதுக்கும் கொஞ்சம் பாக்கி வெச்சிக்கப்பா...
பேரு பாத்தீல்ல... 'முத்துவேல்' பாண்டியன்... தில்லிருந்தா இப்ப அடிங்கடா பாக்கலாம்...
#ஜெயிலர்
#Jailor
எதே 'பாண்டியன்'ஆ... அந்தப் படமே ஓடாத படமாச்சேடா...
#ஜெயிலர்
#Jailor
நீங்க எந்த எழவையாவது re-release பண்ணிட்டு போங்க... We 80's kids want "யாருக்கு யாரோ"... And don't dare touch a single scene... We want the original காவியம்...
Saravana Prabhu
புயல் நிவாரண பணிகள்ல அரசின் அசாத்திய சாதனைகளை புறந்தள்ளி, மேயரின் பயணத்தை மையப்படுத்தி செய்திகள் வெளியிடும் ஊடகங்களின் சல்லித்தனத்தை இந்த நேரத்தில் இனங்கண்டு, தமிழ்நாட்டு மக்கள் இப்பொழுது மட்டுமில்லாமல் இனிவரும் காலங்களிலும் புறக்கணிக்கனும்.
ஆமா, இவனுங்க எதுக்கு T M சௌந்தர்ராஜன்'கு இன்னைக்கு போஸ்டர் ஒட்டிருக்கானுங்க...