அந்த அக்கா வந்து ரத்தம் எடுப்பாங்க'னா ஓகே... இந்த தடியன்தான் டாக்டர்'னா I'm not coming...
#ஆப்பீஸ்
#BloodDonation
இப்ப எடுத்தீங்களே, என் ரத்தம்... இது வெச்சு எத்தனை பேர் உயிர காப்பாத்துவீங்க...
#ஆப்பீஸ்
#BloodDonation
ரத்தம் எல்லாம் எப்பவோ எடுத்துட்டாங்க... இப்ப எங்கள'தான் யாராவது எடுத்துட்டு போய் சீட்ல போடணும்...
#ஆப்பீஸ்
#BloodDonation
தலைவி ~ எதே, Merry Christmas ஃபாத்திமா and சீதா'வா... எழுப்பி கேட்டாத்தானய்யா விளக்கம் சொல்லுவ...
#இல்லறமதிகாரம்
#APU
படம் ஓடுதோ இல்லியோ, எத அடிச்சா சங்கிங்க கிளம்பி வந்து marketing பண்ணுவாங்க'னு புள்ளப்பூச்சி மொதக்கொண்டு புரிஞ்சு வெச்சிருக்கானுங்க...
#VarisuAudioLaunch
எப்படி பாத்தாலும் ஜீசஸ் எங்காளு தான்... மூணு நாளு கழிச்சு உயிர்த்தெழுந்து வந்துருக்காரு... மறுஜென்மம்'ங்குறதே Hindu concept தான...
#MerryChristmas
டேய் TTF... இங்க வாடா...
இதோ எங்க பில்லு... எங்க, நீ மூல பத்திரம் காட்டு பாப்போம்...
இந்தா பாத்துக்க... ஒரிஜினல் பில்லு...
நம்பர் கணக்கு எல்லாம் கரெக்டா இருக்கு... இது சத்தியமா பாஜக பண்ணியிருக்க வாய்ப்பில்ல... அண்ணாமலை பேர கெடுக்க எவனோ பண்ணி சுத்தல்ல விட்ருக்கான்... ரிஜெக்டெட்...
உசுரே... உசுரே... தப்பிச்சி எப்டியாவது ஓடிவிடு...
Why are people aspiring to run away from the glorious Gujarat model...
//With people choosing to cross into the US through dangerous routes passing through Canada or Mexico, human smugglers hold camps in Gujarat where they train their clients to scale 15 feet high walls, slide through barbed fences, and run long distances with their children and heavy bags to cope with the vagaries of illegal crossovers.//
//These training camps were held in large farmhouses, hidden in the hinterland of north Gujarat. The training camps were set up in Uvarsad, Mansa and Paliyad in Gandhinagar as well as Vijapur village in Mehsana, said police sources.//
//"We found that human smugglers would bring clients to camps that run modules from 15 days to three months. The clients are first trained to run with the baggage, backpacks, and young children. Once they build up their strength, the focus shifts to flexibility. They are trained to scale high walls and slither through openings in barbed fences. This is useful especially while travelling to the US through Mexico. The border is fenced off by thick walls and rolls of razor wires," said a senior Delhi Police officer overseeing the probe.//
//"The aspirants are also trained to live on little water and food. They are taught to survive only on candies and chocolates while babies are given formula milk for days. This prepares the clients to handle adversities in case the crossover takes time, or if they are forced to deal with hostile conditions," another police officer said. Police sources said they are now concentrating on identifying the farmhouses where the training camps were held.//
In Gujarat, training camps for illegal US crossovers
மகர் நாளைக்கு கணக்கு பரிட்சை எழுதப்போறாப்ல... இன்னைக்கு revision ஓடுது...
"(2x + 7) எப்பிட்றா (3x - 2) ஆகும்னு கேட்டா, நீயா யோசிச்சே'ங்குற... எனக்கு அப்பவே தெரியும்டா, நீ எங்கிருந்தோ copy அடிச்சு எழுதிருக்கேனு..."
#கதம்பகுடும்பம்
கோபி பாவம்... ராதிகாவை கட்டுனதுக்கு அப்புறம் பாக்கியலட்சுமி அழகா தெரியுறாப்ல...
#APU
தினமலர்காரன் மொத்தமா முடிச்சிட்டான்...
#Avatar2
#AvatarTheWayOfWater
#Avatar2Review
இந்திய கலாச்சாரம், சனாதன தர்மத்தை எடுத்துக்காட்டும் ‛அவதார் 2'
இன்று காலை 8 மணி ஷோவிற்கு எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள திரையரங்கத்திற்கு சென்றுகொண்டிருந்த பொழுது போன் கால் வந்தது... "அவதார் 2 - Way of Water 2D ஆங்கிலக் காட்சிக்கு நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்... அதனால் உங்கள் டிக்கெட்டை இந்தி காட்சிக்கு மாற்றட்டுமா...?" உடனே ஓகே சொன்னாலும், மும்பை பன்வேல் ஏரியாவில் என்னைத் தவிர யாருமே இந்த படத்திற்கு புக் செய்யவில்லையா என்று ஒரு கவலை ஏற்பட்டது... ஹிந்தி பதிப்பிலும் என்னையும் சேர்த்து மொத்தம் 10-12 பேர் தியேட்டரில் இருந்தார்கள்... 3D காட்சிகளும் ஓடிக் கொண்டிருந்தது... ஆனால் அதிலும் இவ்வளவே இருந்திருப்பார்கள் என்பது எனது அனுமானம்...
படத்தில் புதிய உலகம் காட்டி இருந்தாலும், முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தில் மனது ஒன்றவில்லை... There was no connect with the movie... முதல் பாகத்தில் Pandora'வை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு Jake Sully'கு இருந்தது... பூமிக்கும் பண்டோராவுக்கும் இடையேயான, மனிதனுக்கும் நாவிக்கும் இடையேயான போராட்டமாக அது இருந்தது... இந்த இரண்டாம் பாகத்தில் தன் குடும்பத்தை காக்கும் பொறுப்பு மட்டுமே ஜேக் சல்லிக்கு இருக்கிறது... இரு ஆட்களுக்கு இடையான சண்டையாக படம் சுருங்கி விட்டது...
வலுவான கதை இன்றி எவ்வளவு ஜிகினா வேலை காட்டினாலும், படம் ஓடுவது கஷ்டம் தான்...
#Avatar2
#AvatarTheWayOfWater
#Avatar2Review
#ஆப்பீஸ்
பாஸ் ~ ரொம்ப கெஞ்சுறானே'னு WFH ஒத்துக்கிட்டேன்... மணி ஒன்பதாச்சு... எங்க ஆள காணோம்...
நானு ~
1. ஜாதகம்...
2. நிச்சயதார்த்தம்...
3. திருமணம்...
4. #இல்லறமதிகாரம்...
திருமணம் பந்தம் என்பது ஒரு உயர்ந்த wine போல... வருடங்கள் ஏற ஏற...
நானு ~ பு. நன்றி...
#இல்லறமதிகாரம்
எனக்கு இனிமே WFH வேணாம்டா... நா ஆப்பீஸ்கே போறேன்டா...
#ஆப்பீஸ்
#இல்லறமதிகாரம்
மீட்டிங்ல பத்தொன்பது நிமிஷத்துக்கு ஒரு அழகான லீகல் விளக்கம் தந்தேன்...
நானு ~ யாருக்காச்சும் ஏதாச்சும் doubt or questions இருந்தா கேளுங்க...
... ... ... Extended நிசப்தம் ... ... ...
நானு ~ இன்னொரு தடவை explain பண்ணவா...?
அனைவரும் (in chorus) ~ இல்ல... It's okay... எங்களுக்கு perfectஆ புரிஞ்சிருச்சு...
#ஆப்பீஸ்
மாண்டஸ் புயலால மக்கள் வீட்ல முடங்கிட்டாங்க... அதான் re-released பாபா சரியா போகல... OTTல விட்ருந்தா அள்ளிருக்கும்...
தோ... ரெண்டு பேரு... ஒர்த்தரு ரசிகர்களுக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்லிட்டே இருப்பாரு... ஆனா மண்ணுகூட பண்ண மாட்டாரு... இன்னொருத்தரு ரசிகர்கள மய்ராக்கூட கண்டுக்க மாட்டாரு... நடந்து போய் பைக் எடுத்துட்டு கிளம்பிப் போயிடுவாரு...
But, both are simplicity men...
சார்ந்தோருக்கு ஆறுதல்கள்... தலைவர் அடுத்த வருடமும் ஊரில் இருக்க மாட்டார்... அதுக்கும் கொஞ்சம் பாக்கி வெச்சிக்கப்பா...
பேரு பாத்தீல்ல... 'முத்துவேல்' பாண்டியன்... தில்லிருந்தா இப்ப அடிங்கடா பாக்கலாம்...
#ஜெயிலர்
#Jailor
எதே 'பாண்டியன்'ஆ... அந்தப் படமே ஓடாத படமாச்சேடா...
#ஜெயிலர்
#Jailor
நீங்க எந்த எழவையாவது re-release பண்ணிட்டு போங்க... We 80's kids want "யாருக்கு யாரோ"... And don't dare touch a single scene... We want the original காவியம்...
Saravana Prabhu
புயல் நிவாரண பணிகள்ல அரசின் அசாத்திய சாதனைகளை புறந்தள்ளி, மேயரின் பயணத்தை மையப்படுத்தி செய்திகள் வெளியிடும் ஊடகங்களின் சல்லித்தனத்தை இந்த நேரத்தில் இனங்கண்டு, தமிழ்நாட்டு மக்கள் இப்பொழுது மட்டுமில்லாமல் இனிவரும் காலங்களிலும் புறக்கணிக்கனும்.
ஆமா, இவனுங்க எதுக்கு T M சௌந்தர்ராஜன்'கு இன்னைக்கு போஸ்டர் ஒட்டிருக்கானுங்க...
அம்மாவும் நேதாஜி போலத்தான்... உறுதியாத் தெரியும்... ஆனா யாரால, எப்படி, என்னைக்கு'னு உறுதியா தெரியாது...
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
அது எப்பிட்றா தெரியாம 6 கொறச்சி சொல்லுவ... உன்னோட மண்டைல என்ன ஓடிருக்குனு தெரியும்டா... தக்காளி டேய்ய்ய்...
We all wait for something like பாட்சா, and he comes up with பாபா...
Happy Sunday...
அடேய்... கொஞ்ச நாள்தான்டா பாக்கல...
அடேய் பிஜேபி... உன் கட்சில அசிங்கசிங்கமா திட்டிக்கிறாங்கடா... உங்களுக்குள்ளயே போட்டுக் கொடுத்துக்காதீங்கடா...
And BJP be like...
On an any normal day...
Facebook வந்த புதுசு அப்ப... Orkut பழக்கத்துல ASL கேட்டேன்... "நல்லவனா இரு... பொண்ணுங்க தானா தேடி வருவாங்க..."னு அந்த அக்கா சொன்னுச்சு... இப்ப வரை ஒத்த பைசா வாங்காம இழக்காம, இங்க ஃபேஸ்புக்ல சிங்கிளா வாழ்ந்துட்ருக்கேன்...
#APU
நீங்க சேர்ந்துக்கோங்க எக்கேடோ கெட்டுப்போங்க... இப்ப காயத்ரி அக்கா வீடியோ வெளியிடாதேடா...
அதுக்கு ஏன்டா Rocky Bhai மூஞ்சிய வெடிச்சீங்க...
#FIFAWorldCup
That's all... Simple...
#APU
Floridans to Chennains...
சென்னையன்ஸ், "அடேய்... இங்க எங்களுக்கு குளிருதுடா..."
இதர லோகத்து மக்கள் be like...
ஆமா, இவனுங்களுக்கு எதுக்கு தினம்... சரி இருந்துட்டு போட்டும்...
"ஹலோ தோழி... ஆண்கள் தின வாழ்த்துக்கள் தோழி..."
Elon Musk brings changes to Twitter.. And, ட்விட்டர் ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா... பீதியில் அலுவலகங்களை இழுத்து மூடிய ட்விட்டர் நிறுவனம்...
#RIPTwitter
#GoodByeTwitter
நாங்கெல்லாம் நிறைய சொற்களை தமிழ்ப்படுத்தி இருக்கிறோம்...
That தமிழ்ப்படுத்தி: Fecebook = முகநூல்
And Gayathri Desam tried to make a relationship tree after reading this plot and declared, "ஆக மொத்தத்துல, அண்ணன் date பண்ணின பொண்ண தம்பிக்கு fix பண்றதும், தம்பிக்கு fix பண்ண பொண்ண அண்ணன் கல்யாணம் பண்றதும்... இதான் எனக்கு புரிஞ்சுது..."
-----
*** Coffee With Kadhal Story ***
Srikanth Jiiva Jai are Brothers
Srikanth Married Samyuktha
Srikanth gets Dated Raiza
Jiiva Livin With Aishwarya
Aishwarya Affectionate With a Dancer
Jai & Amritha Were Childhood Friends
Amritha Love Jai Early days
Arrange Marriage Planned For Jai & Malavika
Malavika Loves Jiiva
Jai Realize his love with Amritha
Amritha Engaged With Another Person
Jiiva Affectionate With Malavika
Jiiva Realise his Mistakes about Malavika
Arrange Marriage Planned For Jiiva & Raiza
Jai doesnt like Marry With Malavika
Jai Wants to Marry Amritha
Malavika doesnt like Marry With Jai
Malavika Wants to Marry Jiiva
**Interval**
Jai Planned to Cancel Amritha's Marriage
Srikanth Planned to Stop Jiiva - Raiza's Marriage
Jiiva Planned to Organize Jai - Malavika's Marriage
Then Jiiva Proposed Malavika
Srikanth & Samyuktha gets Seperated
Aishwarya Pregent - reason assumed himself as a Jiiva
Malavika & Jiiva Seperated
Jiiva Realise dancer makes Aishwarya's Pregnent
Jai & Amritha Joined together
Finally Jiiva & Malavika Joined
Cameo by Aarya & Vtv Ganesh
Arya is DD's Husband
DD Sister of Jiiva Jai & Srikanth.
A Film By Sundar C
Engineering facts and comedy dialouges in movies.
சீதா மாதா மொபைல் சார்ஜ் போட கொஞ்சமாக current கேட்கப்போக, வழக்கம்போல மொத்தமாக மின்கம்பத்தை பெயர்த்து எடுத்துப் போகும் அனுமன் அங்கிள்... ஜெய் ஸ்ரீராம்...
#JSR
நீங்க, Number 1 எழுத்தாளரா...?
பின்ன, அக்காஸ் எல்லாம் photo upload பண்ணா நாந்தான மொத comment எழுதுறது...
#APU
யோவ் எலான்... அந்த Verified Tick'அ தூங்கிட்டு அப்படியே எங்க பக்கம் வந்தேன்னா அள்ளிறலாம்யா... அத்தனை சாமி இருக்கு... அத்தனை பிரிவு இருக்கு... வாய்யா, ஒரே மஜாவா இருக்கும்...
State Bank of India
அஞ்சு நிமிஷம்... அதும் மதியம் 12 மணி லஞ்ச் டைம்'ல... ஹூம்ம்ம்...
மீட்டிங் நடக்குது... பட், தூக்கம் வர்லியே...
#ஆப்பீஸ்