கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 15, 2022

பால கணேசன் bookஅ promote பண்ணி நாமளும் lifeல settle ஆகிட வேண்டியது தான்..‌.

FB_IMG_1663255743314.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 13, 2022

GVM எங்கிட்ட தான் மொதல்ல VTK கதை சொன்னாரு... நா தூங்கிட்டேன்... இப்ப என்னடான்னா, படம் பாக்குறதுக்கு உங்கள‌ தூங்கிட்டு வரச் சொல்றாரு...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 02, 2022

வங்கதேச விடுதலைப் போருக்கு ஆதரவாக, சத்தியாகிரகம் இருந்து சிறை சென்றேன்...

FB_IMG_1662140794970.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 27, 2022

~அதிதி ஜோக்ஸ்.‌..

~இவனுங்களோட follow-on அதிதி ஜோக்ஸ்...

FB_IMG_1661529259858.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 25, 2022

எச்சரிக்கை பதிவு...

இன்று எனக்கு Edelweiss'ல் இருந்து வந்த செய்தி... NSE ஒரு எச்சரிக்கை செய்துள்ளது... "Real Trader" எனும் நிறுவனம், "Groww Stock" எனும் telegram channel, "9009115861” எனும் WhatsApp number ஆகியவற்றை நம்ப வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது... நண்பர்கள் கவனமாக இருக்கவும்...

வந்த e-mail'இன் பகுதி பின்வருமாறு...

//This is to inform you that we have received a press release from the NSE cautioning investors that an entity called "Real Trader" is offering investment plans with guaranteed returns via telegram channel "Groww Stock" and WhatsApp number "9009115861” specified in the Press Release"

Kindly note do not subscribe to any scheme/ product offered by any entities/persons offering indicative/assured/guaranteed returns in the stock market as the same is prohibited by law.

We are here to protect you from all scams and frauds. Please be cautious.//

NSE cautions investors against guaranteed return products by Real Trader, Groww Stock195259

IMG_20220825_211337.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 23, 2022

உக்காந்து நிம்மதியா depression ஆகுற அளவுக்கு நாம ஒண்ணும் ஆடம்பரமான வாழ்க்கை வாழல ஒய்ட்.‌‌..

அடுத்தடுத்த பிரச்சினைக்கு ஓடிட்டே இருக்கணும்... பிரச்சனைகள் தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 23, 2022

Me (mostly) to my problems...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 22, 2022

எங்கூரு பாத்தியா... எமனேஸ்வரம்... பேரே terror'ஆ இருக்குல்ல.‌..

200.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 19, 2022

Data is new oil... Let's sell them... Mobile number, e-mail ID, login/password...

//The Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) is seeking to generate revenue of Rs 1,000 crore as it plans to sell (monetise) user data including customer data of both passenger services as well as freight services.//

//“IRCTC wishes to engage a consulting firm to help in identification, design, and development and roll-out of data monetisation opportunities,” it said in the tender. "Per the tender, customer data to be studied includes, inter alia, 'Name, Age, Mobile No., Gender, address, E-Mail ID, No. of Passenger, Class of Journey, Payment Mode, Login/Password,' in addition to behavioural data such as payment & booking mode, frequency of journey, etc."//

IRCTC plans to sell user data, seeks Rs 1,000 crore in revenue, floats tenderdian-railways-2022-08-19-801314

IMG_20220819_223527.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 03, 2022

அமெரிக்க அம்மணி Nancy Pelosi (82 வயது) கெத்தா தைவானில் இறங்கிருச்சு... இப்ப சீனா ஏதாவது பண்ணான்னா World War 3... இல்லேன்னா நாளைக்கும் நாம வழக்கம் போல மூடிட்டு ஆப்பீஸ் கிளம்ப வேண்டியது தான்...

1599826284-2.jpeg