கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2022 •

'64 விழுப்புண்' பெரிய பழுவேட்டரையர் reference...

#PS1

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2022 •

சோழர்கள் எல்லாம் சண்டை போட்டு சட்டை கிழிச்சிக்கிட்டு உருண்டப்ப, these cute பாண்டியாஸ் சிவபெருமானையே கூப்ட்டு வெச்சு பஞ்சாயத்து பண்ணிருக்காங்க...

#PS1

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2022 •

ஆதிபுருஷ்'ஆ... அடேய், இது.‌‌..

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

FB_IMG_1664729495065.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 01, 2022 •

That வடநாட்டு சங்கி friend, "தமிழ் நாட்டு அரசர்கள் மற்றவர்களோடு சண்டை போடுறது மாதிரி கதையாமே... தமிழர்கள் அப்போதிருந்தே தேச பிரிவினை பேசி வருகிறார்கள்... இப்பொழுது படமாக எடுத்து பரப்புகிறார்கள்... அகண்ட பாரத தேசியத்தில் இணைந்து இணக்கமாக இருப்பதற்கு பழகுங்கள்..."

#PS1

FB_IMG_1664627275077.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 30, 2022 •

இல்லீங்க..‌. இன்னும் டிக்கெட் எடுக்கல... இது சோழனுக்கும் பாண்டியனுக்கும் நடக்குற சண்டை... பாம்பேக்காரன் நா வந்தா...

#PS1

baasha_main.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 30, 2022 •

படம் நல்லாருக்காம் கார்த்தி... Facebookல சொல்றாங்க... ஒழுங்கா டிக்கெட் எடுத்து பாரு...

And me be like, "கொஞ்சம் பொறு... மெஷின் நிக்கட்டும்... இங்க தொட்டு என்னத்த விளங்கிருக்கு..."

#PS1

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 29, 2022 •

என் மனசுக்குள்ள ஒரு கதை இருக்கு... பாப்போம், மணிரத்னம் என்னதான் எடுத்து வெச்சிருக்கார்'னு...

#PS1

FB_IMG_1664468562884.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 29, 2022 •

எதே, பாதி கதை தான் எடுத்து வெச்சிருக்காரா... என்னடா சொல்ற... முழிச்சு முழிச்சு இப்பத்தான்டா அஞ்சு பாகமும் படிச்சு முடிச்சேன்...

போச்சா... உனக்கு படம் ஒரு எழவும் புரியப்போறதில்ல போ...

#PS1

FB_IMG_1664471636463.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 29, 2022 •

சாவர்க்கர்'அ தூக்கி கரெக்டா அந்தமான் ஜெயில்'ல வெச்சிருக்கானுங்க...

FB_IMG_1664473925719.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2022 •

மூணே நாள் தான்... பாத்ருவோம்ல.‌‌.. சோழமா ஈழமா'ன்னு...

#PS1

FB_IMG_1664291490159.jpg