கார்த்திக் நீலகிரி
மண்டைய பொளக்குற வெயில்ல, ஹோமம் வளத்து சுத்தி உக்காந்து, லஞ்ச் கூட சாப்பிடாம பஜனை பண்ணிட்ருக்கீங்களே...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
மண்டைய பொளக்குற வெயில்ல, ஹோமம் வளத்து சுத்தி உக்காந்து, லஞ்ச் கூட சாப்பிடாம பஜனை பண்ணிட்ருக்கீங்களே...
சாணிக்காயிதம் வேஸ்ட்'ணா... ஒரு template கூட தேறாது போல...
Monthly cycle...
பத்திரிக்கையாளர்கள் மைக்'ஐ நீட்டியதும், "ஓ மை காட்... இந்தா விசாரிக்கிறேன் இது எப்படி நடந்துச்சு'னு...", எனப் பின்னால் திரும்பிப் பார்த்து மிரட்டும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி...
//மோதி நிருபர்களைப் பார்த்து 'ஓ மை காட்' என்று சொன்ன வீடியோ முழுவதும் பார்த்தேன். தன்னை உள்ளே விடவில்லை என்று ஒரு நிருபர் சொன்ன புகாருக்குத்தான் அப்படி பதில் சொல்கிறார்.//
ஆமா... உள்ள விட்ருந்தா மட்டும் அப்படியே பேட்டி குடுத்து அசத்திருப்பாரு பாரு...
நிருபர் - மோதி'ஜி... எங்கள உள்ள விடல...
மோதி'ஜி - ஓ மை காட்... மொதல்ல இவங்கள யார்றா வெளிய விட்டது... நா ஊருக்கு கிளம்புற வரைக்கும் உள்ள அடைச்சு வைக்கச் சொன்னேன்ல...
மொதல்ல Seshathiri Dhanasekaran கிட்ட இருந்து இந்த ஐஸ்கிரீமை காப்பாத்தணும்டா...
நீங்க எல்லாரும் வீட்லயே உக்கார்ந்து Teamsல meeting போடுறதுக்கு, என்னை எதுக்குடா ஆப்பீஸ் கூப்ட்டு உக்கார வைக்குறீங்க..?
#ஆப்பீஸ்
மார்ச் 2020'லேருந்து மார்ச் 2022 வரை நடந்த மீட்டிங்'ஓட MoM எல்லாம் compile பண்ணி follow-up பண்ற assignment'அ கார்த்திக் பேர்ல எழுதுலே...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
பாஸ்: ஏன்... கார்த்திக்'கும் பாலாஜியும்தான்...
சேர்மன்ஸ் ஆப்பீஸ்: ... ... ... ... ... ...
பாஸ்: நோ நோ... Lockdown அவனுங்களுக்கு நிறைய கத்துக்கொடுத்துருக்கும்'னு நா நம்புறேன்... அவங்க இப்ப பழைய மாதிரி இல்ல... மண்டே மார்னிங் ரிப்போர்ட் உங்க ஆப்பீஸ்ல இருக்கும்... டெபனெட்லி டெபனெட்லி...
And, we both be like ...