2021-01-21

Gayathri Desam: எலேய் நித்தி... ஏமிரா date format இதி... 20 January 20, 2021'னூ...?

#CoronaQuarantine

FB_IMG_1611206550746.jpg

2021-01-21

Contactless vaccination... Scientific temper for a toss...

Edit: //This message, however, has been ascertained as fake and misleading, Tumakuru Deputy Commissioner Dr Rakesh Kumar said. The videos he is referring to are of Dr Rajani and Dr Nagendrappa posing for photos as though they are being administered a dose of vaccine. The two officials were posing for photographs after requests made by the local media. They had already taken the vaccine before the photo op.//

Photos of Tumakuru med officers taking vaccine goes viral with misleading caption

#CoronaQuarantine


2021-01-21

Anti-American... From India...

#CoronaQuarantine

FB_IMG_1611249284308.jpg

2021-01-20

A befitting reply to Chinese building a village in Indian Territory of Arunachal Pradesh... In any case, from changing names of schemes, cities, streets to rechristening fruits, its is a new high...

//During the launch event of the Chief Minister Horticulture Development Mission, Gujarat CM Vijay Rupani said that as the name dragon fruit was associated with China they decided to change it. Rupani clarified and there's nothing political about the decision. "We have applied for the patent of the dragon fruit to be called as Kamalam," he told reporters.//

Gujarat renames dragon fruit as `Kamalam`, CM Vijay Rupani gives this reason

State government has decided rename Dragon Fruit. As the outer shape of the fruit resembles a lotus, hence Dragon Fruit shall be renamed as 'Kamalam': Gujarat CM Vijay Rupani (19.1)

#CoronaQuarantine

20210120_083955.jpg

2021-01-19

App கிடக்கட்டும்... எனக்கென்னமோ இந்த தடவை மோதி ஜி satelliteஐ ban பண்ணிடுவாரு'னு தோணுது...

//நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட, சுபன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதி, பல ஆண்டுகளாக, இந்தியா -- சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது. இங்கு, நம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 4.5 கி.மீ., தொலைவுக்கு, சீன ராணுவம், புதிதாக கிராமத்தை உருவாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய இந்த கிராமத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை, கடந்த ஆண்டு, தனியார், 'டிவி'வெளியிட்டது. இந்த செயற்கைக்கோள் புகைப்படத்தை, பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களும் தற்போது உறுதி செய்து உள்ளனர்.//

//அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., தபிர் கவோ, சீன ஆக்கிரமிப்பை உறுதி செய்துள்ளார். ''நம் எல்லை பகுதிக்குள், இரு வழிச் சாலை அமைக்கும் பணியில், சீன ராணுவம் தற்போதும் ஈடுபட்டுள்ளது. சுபன்சிரி மாவட்டத்திற்குள், சீன ராணுவம் முன்னேறி வந்து உள்ளது,'' என்றார்.//

//இது குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "நம் எல்லைக்குட்பட்ட பகுதியில், சீன படையினர் கட்டுமானப் பணிகள் மேற் கொண்டதற்கான புகைப்பட ஆதாரங்கள், எங்கள் கவனத்துக்கும் வந்தன. இது போன்ற கட்டுமானப் பணிகளை, இதற்கு முன்பும் சீனா மேற் கொண்டுள்ளது. மத்திய அரசும், எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைக்காக, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை அவ்வப்போது செய்து வருகிறது. அருணாச்சல பிரதேச எல்லையில் நடக்கும் விவகாரங்களை, மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன."//

அருணாச்சலில் சீனா ஊடுருவல் ; புது கிராமம் உருவாக்கப்பட்டதா?

#CoronaQuarantine

20210119_124716.jpg

2021-01-19

MC: Hari Prasad 

அலோவ்... ஆஃப் த சேட்டிலைட்... ஆஃப் த சேட்டிலைட்...

- தாடி

#CoronaQuarantine

FB_IMG_1611053879586.jpg

2021-01-17

தோ, இவராண்ட சொல்லு...

#CoronaQuarantine

inCollage_20210117_110942382.jpg

2021-01-16

Now he'll cry privacy...

//In a massive development in the ongoing TRP scam case, a 500-page document of conversations between Republic TV's Arnab Goswami and Former Chief Executive Officer of Broadcast Audience Research Council (BARC) Partho Das Gupta was allegedly leaked on social media.//

//The detailed chats reveal damning information related to Goswami's proximity with the Prime Minister's office and members of the ruling government, his efforts to manipulate TRPs in his favour and seek help from the BJP government and much more.//

Arnab Goswami's 500 Page Alleged WhatsApp Chat With Former BARC CEO Leaked On Social Media

#CoronaQuarantine

FB_IMG_1610741531069.jpg

2021-01-16

யாருக்காச்சும் phone பண்ணா, "கொரனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்..." caller tune போய் "தடுப்பூசி பாதுகாப்பானது; பயப்படாதீங்க"னு அனத்த ஆரம்பிச்சிட்டாங்க... இப்பத்தான்டா தடுப்பூசி பயந்து வருது...

#CoronaQuarantine

FB_IMG_1610784858369.jpg

2021-01-16

இப்ப வாங்கடா...

#CoronaQuarantine

FB_IMG_1610788233909.jpg

2021-01-16

வந்தப்ப அத்தனை இறுக்கமா இருந்த ஷகிலா இன்னைக்கு அப்படி சிரிச்சிருக்காங்க... அத்தனை அழகு... Good job குக்கு வித் கோமாளி... அற்புதமான ego இல்லாத‌ team... Love you all...

#CoronaQuarantine

inCollage_20210116_175746435.jpg

2021-01-14

இப்ப யாரு... மாஸ்டரா இல்ல ஈஸ்வரனா...

டென்மார்க்'கு...

#CoronaQuarantine

PS: பூமி reference கபிலன் காமராஜ் பதிவுகள்...

20210114_103133.jpg

2021-01-14

எதுலயும் மாளு பத்தி ஒரு வார்த்தை இல்ல... கல்நெஞ்சக்கார reviewers...

#MasterCluster

#CoronaQuarantine

tenor.gif

2021-01-13

திரைப்படங்களின் வெற்றியை கணிப்பதில் தம்பி Karunanidhi Arjith ஒரு தமிழ்த் திரையுலக ஷெல்வி என்றால் அது மிகையாகாது...

#MasterCluster

#CoronaQuarantine

20210113_153708.jpg

2021-01-12

வேளாண் சட்டம் மக்களுக்கானதா, விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா என்பதைத் தாண்டி, procedural aspects சரியாகக் கடைப்பிடிக்கப் பட்டதா என்ற விசாரணையில் உச்ச நீதிமன்றம் சென்று விட்டது... உச்ச நீதிமன்றத்தில் அதுதான் முடியும்... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வகுத்து, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற ஒரு சட்டத்தை நீதிமன்றத்தால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது... விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப்போகவே இது வழிவகுக்கும்... விவசாயிகளுக்கு சாதகமானது போன்றதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கூடிய விரைவில் (பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக என்பது என் அனுமானம்) வழங்கும்... அந்த நன்நாளில் விவசாயிகளின் அறப்போராட்டத்தில் வன்முறை (கோத்ரா நாயகனுக்கு தெரியாததா) வெடிக்கலாம்... உச்ச நீதிமன்றம் தலையிட்டு விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கலாம்...

இதற்கிடையில், விவசாய சட்டம் குறித்து மக்களிடையே கருத்து கேட்டது தொடர்பாக எந்த ஆவணமும் இல்லை என்று தகவல் அறியும் சட்டத்தில் சொல்லிவிட்டு (Were Farmers Consulted Before Farm Laws? "No Record," Says RTI Response), விவசாய சட்டம் குறித்து மக்களிடையே முறையாக கருத்து கேட்கப்பட்டது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு affidavit (Farm laws result of two decades of deliberations, Centre tells Supreme Court in affidavit) சமர்ப்பித்து இருக்கிறது... இவர்கள் கட்சியை சேர்ந்த H. Raja முன்பொரு முறை உதிர்த்து விட்டு மன்னிப்பு கேட்ட (உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது ஏன்? மன்னிப்பு கேட்டு எச்.ராஜா விளக்கம்) 'ஹைகோர்ட்டாவது மயராவது' என்ற பதம் தான் நினைவுக்கு வருகிறது...

#CoronaQuarantine

FB_IMG_1610417482709.jpg

2021-01-12

இது நல்லதுக்கா'னு தெரியலை...

இப்பொழுது விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கமிட்டியிடம் போய் பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிர்பந்திக்கும்... இதற்கு மேலும் போராட்டம் செய்யும் விவசாயிகளை, உச்ச நீதிமன்றத்தை மற்றும் சட்டத்தை மதிக்காத தேச விரோத சக்திகளாக ஊடகங்கள் காட்ட ஆரம்பிக்கும்... பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் போராட்டம் கலைக்கப்படலாம் அல்லது நீர்த்து போக வைக்கப்படலாம்...

சரி... நாளை இதே போல் ஏதாவதொரு அமைப்பு இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு கமிட்டி அமைத்து விவாதம் முடியும் வரை இட ஒதுக்கீடுகளை நிறுத்தி வைத்தால் என்ன செய்யப் போகிறோம்...

SC Stays Implementation Of New Farm Laws For Now; To Form Committee To Resolve Conflict

#CoronaQuarantine

20210112_142803.jpg

2021-01-12

MC: Sreejith Bhaskaran 

டேய் Signal, என்னடா இது...

#CoronaQuarantine

FB_IMG_1610447544061.jpg

2021-01-11

It's high time TNBJP realise that political orphans are using them...

#CoronaQuarantine

FB_IMG_1609804324568.jpg

2021-01-10

Privacy issues இருக்குன்னு Signal install பண்ணான்...

அப்புறம்...

அப்புறம் என்ன, அதுவும் இருக்கு... நானும் இருக்கேன்...

#CoronaQuarantine

FB_IMG_1610295061755.jpg

2021-01-08

WhatsAppல புதுசா ஏதோ privacy issues வந்துருக்காம்... Inboxல நம்பர் கேட்டு screenshotல அசிங்கப்படுறதுக்கு பதிலா, நாமளே hack பண்ணி எல்லா நம்பரையும் எடுத்து lifeல settle ஆகிட வேண்டியது தான்... இனிமே இந்த பசங்க சகவாசமே வேணாம்...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1609987267073.jpg

2021-01-06

வேஷ்டி தினம் கொண்டாட பெண்களை ஊக்குவிக்காத இந்த சமூகத்தின் ஆணாதிக்கம் அழியட்டும்...

#APU

#CoronaQuarantine

20210106_172507.jpg

2021-01-06

இந்ந்த, WhatsApp குரூப்ல கோத்து விடுறவைங்கள பாத்தாலே...

#CoronaQuarantine

FB_IMG_1609950216452.jpg

2021-01-06

1. 😈🤫🤭🥴Happie Go Lucky 🥺🤣🧐🥳🍚

2. Nilagiri Family

3. Sourashtra Group

4. கும்பா குடும்பம்

5. Khanda Colony

6. Family 😊 😊

7. 👨‍👩‍👦‍👦 Rocking Family 👨‍👩‍👧‍👦

ஆக மொத்தம், cheers...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

images (1).jpeg

2021-01-06

ஏன்டா கார்த்தி... நீ அவைங்ய குரூப்லயும் இருக்கியா..? நம்ம விஷயத்தையெல்லாம் அங்கென சொல்றது நீதானா..?

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1609758035713.jpg

2021-01-04

Meanwhile, Greencard / H-1B visa holders and aspirants be like...

#CoronaQuarantine

FB_IMG_1609731223764.jpg

2021-01-01

CJ7 - Boney M

CJ7 என்றொரு குழந்தைகள் படம்... சைனீஸ் படமாம்... நேற்றுவரை, கொரியன் படம் என்றே நினைத்திருந்தேன்... அதில் டிக்கி (Dicky) என்ற ஒரு தாயில்லாத சிறுவன், தன் தந்தையோடு வசித்துக் கொண்டிருப்பான்... சித்தாள் வேலை செய்யும் அவர், விலையுயர்ந்த ரோபோட் நாய்க்குட்டி கேட்டு அடம் பிடிக்கும் டிக்கிக்கு குப்பைத்தொட்டியில் இருந்து ஒரு நாய் போன்ற பஞ்சு பொம்மையை கொண்டுவருவார்... அது பார்த்தால் வெளி கிரகத்தில் இருந்து வந்த ஒரு சக்திவாய்ந்த cute நாய்க்குட்டியாக இருக்கும்... டிக்கியோடு சேர்ந்து அத்தனை சேட்டை செய்யும் அந்த நாய்க்குட்டி... அதன் தோழனாக, மிக சந்தோஷமாக இருப்பான்... ஆனால், வாழ்க்கை எப்பொழுதும் யாருக்கும் சந்தோஷம் மட்டுமே தருவதில்லையே... ஒரு விபத்தில் டிக்கியின் தந்தை இறந்து போக, அனாதையாகி மனதளவில் நொறுங்கிப் போகும் டிக்கியை காணும் அந்த நாய்க்குட்டி, தன் சக்தி அனைத்தையும் திரட்டி டிக்கியின் தந்தைக்கு உயிரூட்டிவிட்டு இறந்து போய்விடும்... தந்தை உயிரோடு திரும்ப வந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நாய்க்குட்டியின்றி உடைந்து போயிருப்பான் டிக்கி... அந்த நாய்க்குட்டி பொம்மையை கழுத்தில் கட்டிக்கொண்டு அமைதியாக சுற்றிக் கொண்டிருப்பான், எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல... ஆனால் கடைசியில் வெளி கிரகத்தில் இருந்து மீண்டும் ஒரு விண்கலம் வரும்... அதிலிருந்து பல நாய்க்குட்டிகள் டிக்கியை நோக்கி ஓடிவரும்... கழுத்தில் மாட்டியிருக்கும் டிக்கியின் நாய்க்குட்டியிலும் சலனங்கள் ஆரம்பிக்கும்... டிக்கி மகிழ்ச்சியில் உறைந்து போய் விடுவான்... அப்பொழுது ஒரு பாடல் ஆரம்பிக்கும்... சன்னி... கேட்கும் போது ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நம் மனதில் கொப்பளிக்கும்... அந்த பாடல் வரிகள் கீழே உள்ளன... படித்துப் பாருங்கள்...

இந்த பாடலைக் கேட்கும் போது, 2020ஆம் ஆண்டை விட 2021 அட்டகாசமாக அமையும் என்பதில் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது... என்னதான் நடக்கும் பார்த்துடலாம்... சிரித்த முகத்துடனே வரும் ஆண்டையும் எதிர்கொள்வோம்... புத்தாண்டு வாழ்த்துக்கள்...


"Sunny"


Sunny, yesterday my life was filled with rain.

Sunny, you smiled at me and really eased the pain.

The dark days are gone, and the bright days are here,

My Sunny one shines so sincere.

Sunny one so true, I love you.


Sunny, thank you for the sunshine bouquet.

Sunny, thank you for the love you brought my way.

You gave to me your all and all.

Now I feel ten feet tall.

Sunny one so true, I love you.


Sunny, thank you for the truth you let me see.

Sunny, thank you for the facts from A to Z.

My life was torn like a windblown sand,

And the rock was formed when you held my hand.

Sunny one so true, I love you.


Sunny


Sunny, thank you for the smile upon your face.

Sunny, thank you for the gleam that shows its grace.

You're my spark of nature's fire,

You're my sweet complete desire.

Sunny one so true, I love you.


Sunny, yesterday my life was filled with rain.

Sunny, you smiled at me and really eased the pain.

The dark days are gone, and the bright days are here,

My Sunny one shines so sincere.

Sunny one so true, I love you.


I love you.


Sunny CJ7 படப்பாடல் இன்று நினைத்துக் கொண்டிருந்தேன்... பின்னர் தான் தெரிந்தது அது ஒரு பழைய இசை ஆல்பத்தில் இருந்து எடுத்தது என்று...

Boney M...

அப்படியே நூல் பிடித்தாற்போல் Boney Mஇன் ஒவ்வொரு பாடலையும் கேட்டுப் பார்த்தால், அனைத்தும் முன்பு ஏதோ ஒரு சமயத்தில் கேட்டதாக, மிக நெருக்கமாகத் தோன்றியது... இரண்டொரு மாதங்களாக Boney Mஇன் துள்ளலிசைப் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்... Maybe, I'm old school... கீழே அவரின் பாடல்கள் சில தந்துள்ளேன்... கேட்டுப் பாருங்கள்... Cheers and Happy New Year...

(பிகு: Bobby Farrell நடனம் போலவே கல்லூரி காலங்களில் என் நடனம் இருந்தது...)

Sunny

https://youtu.be/S-u6qdeaPoE

Rasputin

https://youtu.be/16y1AkoZkmQ

Ma Baker

https://youtu.be/9c5yPIQ3LQI

Daddy Cool

https://youtu.be/doL-_eWN7W4

Rivers of Babylon

https://youtu.be/l3QxT-w3WMo

Hooray! Hooray! It's a Holi-Holiday!

https://youtu.be/ModISbNyQ8I

Bahama Mama

https://youtu.be/y_J3OYH-AAo

Gotta Go Home

https://youtu.be/5ww-pQynEDI

One Way Ticket (Eruption)

https://youtu.be/D4y_acTR0MY

#CoronaQuarantine


2020-12-30

பாஜக'வில் திரும்பி இணையும் முன் சிதையில் இறங்கி அக்னிப்பரீட்சை மேற்கொள்வாரா திரு. அர்ஜூனமூர்த்தி...

#CoronaQuarantine

images (1).jpeg

2020-12-29

கட்சி தொடங்கவில்லை... நன்றி... வணக்கம்...

#CoronaQuarantine

FB_IMG_1609095019169.jpg

2020-12-29

தலைவருக்கு பாஜக இனி என்னென்ன குடைச்சல் குடுக்கப்போகுதோ...

#CoronaQuarantine

FB_IMG_1609122775268.jpg

2020-12-29

"கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருந்து மட்டுமே ரஜினி பின் வாங்கியிருக்கிறார்; அரசியலில் இருந்து அல்ல..."

-ரங்கராஜ் பாண்டே

#CoronaQuarantine

FB_IMG_1609240737194.jpg

2020-12-29

தலைவர் இல்லேன்னா என்னடாவ்... எங்க அடுத்த target... விஜய்ண்ணா...

-மானமிகு மதுரையன்ஸ்

#CoronaQuarantine

inCollage_20201229_191646578.jpg

2020-12-29

Rajinican't...

#CoronaQuarantine

images (2).jpeg

2020-12-27

Date announce பண்ணிட்டு என்ன பண்ணுவீங்க..?

Shooting போயிடுவேன்...

Shooting போயிட்டு வந்து என்ன பண்ணுவீங்க..?

இன்னொரு date announce பண்ணிடுவேன்...

#CoronaQuarantine

FB_IMG_1609016631436.jpg

2020-12-27

வட்டிக்கு வந்த பணமெல்லாம் bed செலவுக்...

#CoronaQuarantine

FB_IMG_1609047309045.jpg

2020-12-27

Two cameras were involved while taking this photo...

#CoronaQuarantine

FB_IMG_1609052478938.jpg

2020-12-27

புது கட்சி application form...

#CoronaQuarantine

FB_IMG_1609068360353.jpg

2020-12-27

ஒரு நண்பர்: என்ன இருந்தாலும் தமிழ் தந்த அருட்கொடையைப் பாருங்கள். 'அ'வை முதல் எழுத்தாகக் கொண்ட அண்ணா நமக்குத் தலைவர் - இன்றைக்கு 'க'வை முதல் எழுத்தாகக் கொண்ட கலைஞர் கருணாநிதி நமக்குத் தலைவர்.

நான் குறுக்கிட்டுச் சொன்னேன்: அய்யா! தமிழ் 'க்' என்ற மெய்யெழுத்து தான் நான்! அத்துடன் 'அ' என்ற உயிர் எழுத்து சேர்ந்ததால்தான் 'க' என்ற உயிர்மெய் எழுத்து, என் பெயரில் முதலாக அமைந்தது. அதனால் புரிந்து கொள்ளுங்கள்; 'க்' எனும் மெய்யுடன் 'அ' எனும் உயிர் சேர்ந்தே கருணாநிதியாக இயங்குகிறது.

-கலைஞர் மு. கருணாநிதி

தொல்காப்பியப் பூங்கா

#CoronaQuarantine

images (1).jpeg

2020-12-25

கொரனா'ல்லாம் இல்லையாம்... வெறும் BP தானாம்...

அப்ப இந்த வருஷம் New Year party புது கட்சி ஆப்பீஸ்'ல தான்னு சொல்லுங்க...

#CoronaQuarantine

FB_IMG_1608902179166.jpg

2020-12-23

அரசிடம் தரவுகள் (data) தான் இல்லையென்றால், நுணுக்கமான சட்ட ஆலோசனை வழங்கும் ஆட்களுமா இல்லை... அல்லது, அரசு அவைகளை மதிப்பதில்லையா..? (இந்த இடத்தில், Demonetisation வேண்டாம் என்று அறிவுரை செய்த, பாஜக அரசால் anti-national என்று முத்திரை குத்தப்பட்ட முன்னாள் RBI கவர்னர் ரகுராம் நினைவுக்கு வருகிறார்...) கடைசியில் நஷ்டம் என்னவோ அரசுக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் தான்... இதோ, இப்பொழுது ஒரு வழக்கில் அரசுக்கு 8000 கோடி ருபாய் நஷ்டம்...

கடந்தகால வரி திருத்தங்களை (Retrospective Tax Amendment) காரணம் காட்டி வரிகள்/பணம் கேட்டு Crain Energyயிடம் இந்திய அரசு 10,250 கோடி ருபாய் கேட்டு தொடர்ந்த வழக்கில், சர்வதேச நடுவர் தீர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வந்துள்ளது... இந்த தீர்ப்பால் இந்திய அரசு கிட்டத்தட்ட 8000 கோடி ருபாய் Crainக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்... இப்பொழுது நாடு உள்ள பொருளாதார நிலையில் இது மேலும் ஒரு சுமை... கடந்தகால வரிகளை Crain நிறுவனத்திடம் இருந்து வாங்க நினைத்த அரசுக்கு மேலும் ஒரு இழப்பு... இப்படி case போட்டு காசு கேட்பது சரியா, case நிற்குமா என்று யோசித்திருக்க மாட்டார்களா... அல்லது, அரசு அவைகளை காதில் போட்டுக் கொள்ளவில்லையா... மூன்று மாதங்களுக்கு முன் இதே போல் 22,100 கோடி ருபாய் கேட்டு இந்திய அரசு Vodafone நிறுவனத்தின் மீது தொடர்ந்த வழக்கிலும் தோற்றது... (குறிப்பு: இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இன்றே கடைசி நாள்... ஆனால், அரசு இன்னும் ஒரு முடிவெடுக்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறது... மேல்முறையீட்டிலும் தோற்றால் அதற்கும் பெரிய இழப்பீடு தர வேண்டி இருக்கும்... ஒழுங்காக யோசிக்கட்டும்...) இது அரசுக்கு கண்டிப்பாக பின்னைடைவு...

இப்படி கடந்த கால வரிகளை கேட்பது "இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் நியாயமாக இருப்பதில் இருந்து மீறுதல் (breach of fair treatment under a bilateral investment protection pact)" என்று இரண்டு வழக்கின் தீர்ப்பிலும் கூறப்பட்டுள்ளது... இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வது மேலும் கேள்விக்குறியாகும்... 'Minimum government; Maximum governance', 'Ease of doing business' ஆகியவை எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை...

அப்புறம், இந்த மாதிரியான செய்திகளைப பற்றி எழுதும் போது முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டுமே... ஆஆங், "ஜெய்ஹிந்த்... புதிய இந்தியா பிறந்துள்ளது..."

After Vodafone, now Cairn Energy wins arbitration against India over tax dispute

Edit Update: Today (the next day) it's in news that the Indian government has decided to proceed challenging Vodafone verdict... Arbitration in Singapore...

#CoronaQuarantine

images (1).jpeg

2020-12-23

#CoronaQuarantine

FB_IMG_1608746051330.jpg

2020-12-22

Seems, COVID Corona Virus took New Year Resolution before all of us...

#CoronaQuarantine


2020-12-22

#CoronaQuarantine

New coronavirus strain evolves...

We be like...

FB_IMG_1608630558480.jpg

2020-12-19

2021 பத்தி என்ன பேசுறாங்க'னு பாத்துட்டு வா...

#CoronaQuarantine

FB_IMG_1608355137646.jpg

2020-12-19

I think she'll announce வலிமை அப்டேட்ஸ் in the budget...

#Valimai

#ValimaiUpdate

#CoronaQuarantine

FB_IMG_1608345409850.jpg

2020-12-18

அட கூமுட்டை... ஏழரை (குறியீடு?!!) கோடி போட்டு அதை ஏன்டா ஒர்த்தன் வாங்கப்போறான்...

//The police in Varanasi were in for a shock on Thursday when they received a complaint about an advertisement on OLX related to the sale of Prime Minister Narendra Modi’s parliamentary office in Varanasi. Investigation revealed that some miscreants had put up the office on sale on OLX, an online marketplace, for Rs 7.5 crore.//

//The police told News18 that advertisement number ID 1612346492 was posted on OLX under the category of ‘House & Villa’ and was listed as “four bedroom with bathroom, full furnished ready to move” by the dealer. It carried details like, “built up area 6500 sq ft, two storeyed building North East facing with car parking”The name of the property was given as ‘PMO office Varanasi’.//

PM Modi’s Office in Varanasi Put up for Sale on OLX, Police Arrest 4 People for Posting Ad

#CoronaQuarantine

20201218_140244.jpg

2020-12-18

செவனே'னு மீட்டிங்'ல இருந்தேன்... வீட்ல திட்டி எழுப்பி விட்டாய்ங்க...

#கதம்பகுடும்பம்

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1608294046903.jpg

2020-12-16

ஐயோ இவங்கள வெச்சிட்டு... ஸ்ஸ்ஸப்பா...

#CoronaQuarantine

FB_IMG_1608088773276.jpg

2020-12-14

YouTube இருந்தாதானடா update கேப்பீங்க'னு அதை‌ crash பண்ணிட்டார் போல...

#Valimai

#ValimaiUpdate

#CoronaQuarantine

images (1).jpeg

2020-12-11

When you read your own MOM after 3 months...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1607660103863.jpg

2020-12-11

போங்கடே... ElonMuskஏ நம்ம தலைவர் கட்சி தான்...

Welcome to Texas, @elonmusk! Looks like you’re already fitting in. @UTAustin looks forward to working with you. Hook ‘em!

#CoronaQuarantine

20201211_101827.jpg