2020-12-11

வீட்ல மாமியா வந்துருக்காங்க... ஒழுங்கா மரியாதையா 'Critical discussion'னு ஒடனே meeting invite அனுப்பு... Weekendனு வியாக்கியானம் பேசி வெட்டியா அடிவாங்கி செத்துறாத...

#ஆப்பீஸ்

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1607676336137.jpg

2020-12-11

As I speak இங்கிலீஷ் in the மீட்டிங்...

#ஆப்பீஸ்

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1607680244598.jpg

2020-12-11

மாமியா கிளம்பிட்டாங்க... இவனுங்க மீட்டிங் முடிக்க மாட்றாங்களே...

#ஆப்பீஸ்

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1607680174936.jpg

2020-12-08

You guys put 'Spoiler Alert' for TENET..?

#CoronaQuarantine

images (1).jpeg

2020-12-07

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

முதலாளி: இதோ, இப்ப மருந்து வந்துரும்... எல்லோருக்கும் ஊசிய போட்டு, ஆப்பீஸை தொறந்து, ஒரு வருஷமா பாக்கி இருக்குற வேலைய ஒண்ணு விடாம ரெண்டொரு மாசத்துல முடிச்சிடலாம்... After all, we're task masters and management experts...

நானு & பாஸ் be like...

FB_IMG_1607276849763.jpg

2020-11-30

Demonetisation போது நாட்டு மக்கள் பலரும் கியூவில் நின்று ATM'இலும் வங்கிகளிலும் பணத்தை எடுத்தனர்... அப்பொழுது பஞ்சாபிகள் வரிசையில் சொகுசாக கயிற்றுக் கட்டில் போட்டு, கையில் சரக்குடன் அட்டகாசமாக போஸ் கொடுத்தனர்... இப்பொழுது இது... தடைக்கற்களை தனக்குத் தேவையான படிக்கற்களாக மாற்றி உள்ளனர்... உடல் வலிமை மட்டுமின்றி, அட்டகாசமான மனவலிமையும் கொண்டவர்கள் இவர்கள்... அரசு விவரமில்லாமல் பஞ்சாபிகளோடு போராடுகிறது என்று எனக்குப்படுகிறது...

#IamWithFarmers 

#FarmersProtest

#CoronaQuarantine

FB_IMG_1606704424380.jpg

2020-11-29

Respect to be commanded... Not demanded... கேட்டு வாங்குனா, அதுக்கு பேரு...

#CoronaQuarantine


2020-11-29

React to this post if you know who's the most insecure person in India these days...

#CoronaQuarantine


2020-11-29

இரண்டு காரணங்கள்...

1. பசியாற்றுதல் விவசாயியின் குணம்...

2. சண்டை, தனக்கும் அரசுக்கும் இடையே தானே தவிர, தனக்கும் போலீஸுக்கும் இடையே அல்ல என்று அந்த விவசாயிக்கு தெரியும்...

#IamWithFarmers 

#FarmersProtest

#CoronaQuarantine


2020-11-29

அவ்வப்போது ஆன்மீக அரசியல்... இந்த முறை நவம்பர் 30...

#CoronaQuarantine

FB_IMG_1606648774435.jpg

2020-11-29

நான் சந்தித்தவர்களில் மிக அற்புதமான பேச்சாளர் Captain Raghu Raman... இந்தியாவின் NATGRID எனும் ‌National Intelligence Gridஇன் founding CEOவாக இருந்தவர்... Relianceஇல்‌ Group Presidentஆக சில காலம் இருந்தவர்... அப்பொழுது பலமுறை அவர் பேச்சைக் கேட்கும், சில முறை உரையாடும் வாய்ப்பும் பெற்றேன்...

அப்பொழுது முன்னாள் இராணுவ வீரர்கள் OROP (One Rank One Pension) சம்பந்தமாக போராடிக் கொண்டிருந்த காலம்... ஒரு பிரகஸ்பதி அவரிடம் சொன்னான், "இராணுவத்தில் இருந்து விட்டு, தேசத்தின் சம்பளத்தில் உண்டு விட்டு, தேசத்திற்கெதிராக போராடும் இந்த துரோகிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்..."

Capt. Raghu Raman, "அவர்கள் கோரிக்கை என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை... கோரிக்கைகள் என்ன, அவை சரியா தவறா என்ற வாதத்திற்கு நாம் போக வேண்டாம்... ஆனால் மக்கள் போராட்டத்தை மதிப்பது ஜனநாயக அரசின் கடமை... ஆயுதங்களோடு வரும் எதிரி நாட்டு வீரர்களை assaultஆக தட்டித் தூக்கிய அந்த முன்னாள் இராணுவ வீரர்களுக்கு போலீஸை சமாளிப்பது பெரிய விஷயமா என்ன..? அவர்கள் அமைதியான வழியில் போராடுவது தேசிய இறையாண்மையை மதித்தே... அரசும் இதை மதித்து அவர்களை அழைத்து அமர்த்திப் பேச வேண்டும்... அது தான் சரியான தீர்வாகும்..."

இன்றைய பஞ்சாப் விவசாயிகளை அரசு கையாளும் தரத்தை பார்த்து எனக்கு இந்த பதில் தான் ஞாபகம் வருகிறது... இந்தியர்களில் உடல் உறுதியும் நெஞ்சுரமும் வாய்ந்தவர்கள் பஞ்சாப் சீக்கியர்கள்... எதற்கும் அஞ்சாத வீரர்கள்... போலீஸ் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல... அவர்களை அழைத்து பேசுவதே அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும்... தேவையில்லாமல் வெறுப்பேற்றி, வன்முறைக்கு வழிவகுத்து விடக்கூடாது...

பிகு: இந்த வேளையில் பிரதமரின் இன்றைய MannKiBaat எரிச்சல் ஏற்படுத்துகிறது... விவசாயிகளின் பல வருட கோரிக்கைகளை புதிய விவசாய சட்டம் நிறைவேற்றுகிறதாம்... விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாம்...

புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி

#IamWithFarmers 

#FarmersProtest

#CoronaQuarantine

inCollage_20201128_194848737.jpg

2020-11-27

#பெருமுதலாளி

#CoronaQuarantine

FB_IMG_1606450215455.jpg

2020-11-26

எது Europe meetingஆ... Night 2 வரை போகுமா... நம்மகிட்ட ஒரு தம்பி இருக்கு... அவர் attend பண்ணுவாப்ல...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1606391535447.jpg

2020-11-26

That's how you consider every section of the society... Respect you Maharashtra...

https://twitter.com/Awhadspeaks/status/1331992585313734659

#CoronaQuarantine

FB_IMG_1606412429418.jpg

2020-11-24

தாயம்மா: மதுரைல இருந்துட்டு ஏன்டா இதெல்லாம் பண்ற...

#CycloneNivar

#CoronaQuarantine

FB_IMG_1606197062346.jpg

2020-11-24

Nehaa ஐடி நட்டுக்கிட்டு போனதுக்கும், நிவாரா புயல் நொங்கி எடுக்குறதுக்கும் என்ன காரணம்'னு நினைக்குறீங்க... எல்லாம் இந்த அமித்ஷா வந்துட்டுப் போன ராசி தான்...

#CycloneNivar

#GoBackAmitShah

#CoronaQuarantine

Screenshot_20201124-203635_YouTube.jpg

2020-11-23

Nehaa Kowshik fake idயாம்...

பிகு: https://www.facebook.com/itsnehaa tag ஆக மாட்டேங்குது...

#CoronaQuarantine

FB_IMG_1606137061193.jpg

2020-11-23

Inbox screenshot போட நமக்கும் ஒரு situation வரும்'னு நா கனவுலயும் நினைக்கல... அடேய் Nehaa Kowshik...

பிகு: https://www.facebook.com/itsnehaa tag ஆக மாட்டேங்குது...

#CoronaQuarantine

Screenshot_20201123-171002_Messenger.jpg

2020-11-23

பிகு: https://www.facebook.com/itsneha tagஆக மாட்டேங்குது...

#CoronaQuarantine

FB_IMG_1606140457682.jpg

2020-11-22

#CoronaQuarantine

FB_IMG_1606046468914.jpg

2020-11-21

Ok... விடிஞ்சிருச்சு...

#GoBackAmitShah

FB_IMG_1605919077356.jpg

2020-11-21

அடேய், அது நா இல்ல டா...

#GoBackAmitShah

images (1).jpeg

2020-11-21

Note the background... I mean, that "ஆபத்தை எதிர்கொள்வது எப்படி..? சூப்பர்"

#GoBackAmitShah

FB_IMG_1605931311117.jpg

2020-11-21

என்ன Charles, நம்ம Chai Pattinam கடைல தான் ஜண்டா'கு டீ போல...

#GoBackAmitShah

FB_IMG_1605931311117.jpg

2020-11-21

அதிமுக அம்மா வந்த வரலாறு...

#GoBackAmitShah

5c0f6879220000f605de4e8f.jpeg

2020-11-21

The respect that அதிமுக & அம்மா commanded...

#GoBackAmitShah

images (1).jpeg

2020-11-21

ஆன்மீக அரசியல்...

#GoBackAmitShah

images (1).jpeg

2020-11-20

பரமக்குடியில் அப்பாவின் நண்பருக்கு அறுபதாம் கல்யாணம்... Veg விருந்து...

#CoronaQuarantine

Hashtag irrelevant to the post: #GoBackAmitShah

FB_IMG_1605843664444.jpg

2020-11-20

That ஒரு casualist in function: என்ன தம்பி mask எல்லாம் போட்டுக்கிட்டு... Normalஆ இருங்க...

நானு: இல்லீங்க... எனக்கு பத்து நாள் முன்னாடி தான் கொரோனா வந்து போச்சு...

ஓடிட்டார்...

#CoronaQuarantine

Hashtag irrelevant to the post: #GoBackAmitShah

images (1).jpeg

2020-11-20

பந்தியில் பக்கத்து இலை: அட, ஹரிbei பேரனா நீங்க... சுத்தி வளைச்சு பாத்தா ஒரு வகையில நீங்க எனக்கு தூரத்து பெரிய மாமா முறை... எப்படீன்னா...

#CoronaQuarantine

Hashtag irrelevant to the post: #GoBackAmitShah

FB_IMG_1605719854670.jpg

2020-11-20

பக்கத்தில உக்காந்து ஒருத்தரு சூரரைப் போற்று பாத்துக்கிட்டு இருந்தாரு... அப்படியே தூங்கிட்டாரு...

#CoronaQuarantine

Hashtag irrelevant to the post: #GoBackAmitShah

FB_IMG_1605719876771.jpg

2020-11-20

வேல் யாத்திரை குத்து டான்ஸுக்கு எல்லாம் பொங்காதீங்க... விருந்தாளியா வந்த வெளிநாட்டானுக்கே, வந்து இறங்கினவுடனே சங்கூதி டான்ஸ் ஆடி குஷிப்படுத்திருக்கோம்... நம்மாளுங்களுக்கு ஆடிக்காட்டி கூட்டம் சேர்க்க மாட்டோமா...

#CoronaQuarantine

Hashtag irrelevant to the post: #GoBackAmitShah

images (1).jpeg

2020-11-20

அக்கா, வேல் யாத்திரை போற‌ போக்கை பாத்தா இவர் இன்னொண்ணை இழுத்துட்டு வந்துருவாரோ'னு பயம்மா இருக்குக்கா...

கவலைப்படாதே தெய்வானை... அப்படி எல்லாம் நடந்தால் வகுந்துவிடுவோம் வகுந்து...

#CoronaQuarantine

Hashtag irrelevant to the post: #GoBackAmitShah

images (1).jpeg

2020-11-19

ஜண்டா வந்துக்கிட்டுருக்காரு... ஜண்டா வந்துக்கிட்டுருக்காரு...

#GoBackAmitShah

#CoronaQuarantine

FB_IMG_1605748864280.jpg

2020-11-19

67,000 கோடிக்கு திட்டங்கள் அறிவித்து‌ உங்கள் ஓட்டுகளை பெற்றுச் செல்லலாம் என்று வந்திருக்கிறேன்...

#GoBackAmitShah

#CoronaQuarantine

FB_IMG_1605752234412.jpg

2020-11-19

#GoBackAmitShah

#CoronaQuarantine

FB_IMG_1605753397904.jpg

2020-11-17

ரெண்டாவது கப் டீ குடிக்கிறியே, பல்லு விளக்குனியாடா...

-அப்பர்

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1605578253121.jpg

2020-11-16

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

மீதி climax வீடியோவா...? அட, விடிஞ்சிருச்சு ஸார்... இன்னைக்கு நைட்டு கொண்டாங்க, பாத்து ஏதாவது பண்ணிடுவோம்... நேத்து ஏதோ அசதில தூங்கிட்டேன்... ரைட்டா... நைட்டு கொண்டாங்க போங்க...

#CoronaQuarantine

FB_IMG_1605491004769.jpg

2020-11-15

யம்மா... என்னம்மா நீ... வீட்லயே இருந்து அவருக்கு தொப்பை விழுதும்மா... பிரியாணில ரெண்டு பீஸ் மட்டும் வை... வேணும்னா ஒரு முட்டை extra வை... போதும்... இதுக்கு மேல வெச்சா அவர் சாப்பிடவும் மாட்டாரு...

-தலைவி

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1605436843804.jpg

2020-11-15

Our own ராசுக்குட்டி...

#CoronaQuarantine

inCollage_20201115_182508941.jpg

2020-11-14

MC: MIT Variety Team

ஐயா அப்துல் கலாமும், சுஜாதாவும் பின்ன ஞானும் படிச்ச காலேஜ்'டாவ்...

பிகு: எந்த அக்கௌன்ட்டும் இல்லாததால் படம் பார்க்கவில்லை...

#SooraraiPottru

#CoronaQuarantine

FB_IMG_1605325829151.jpg

2020-11-14

இவனுங்க ஒருத்தனை கொன்னுட்டு நமக்கு ஓராயிரம் செலவு...

#Diwali

#CoronaQuarantine

FB_IMG_1605325494115.jpg

2020-11-14

மாப்ள, வாங்க... சாப்டுட்டு அப்புறம் கோச்சிக்கலாம்...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1605346338751.jpg

2020-11-13

அதெல்லாம் இல்லை... டீக்கடை போடப் போறேன்... நேரா PM தான்...

பிகு: எந்த அக்கௌன்ட்டும் இல்லாததால் படம் பார்க்கவில்லை...

#SooraraiPottru

#CoronaQuarantine

FB_IMG_1605249102439.jpg

2020-11-08

I never repost... But this is something we Indians should never forget...

Fourth anniversary of New India...

All the patriots are observing an eerie silence... Even the regular WhatsApp warriors are mouthshut...

Only anti-nationals are screaming around...

#BurnMeAlive

#Demonetisation

#EconomicDisaster

#BlackMoney

#Corruption

#Counterfeit

#CrossBorderTerrorism

#DigitalIndia

FB_IMG_1604812842010.jpg

2020-11-07

Legendary லெக் தாதா...

#CoronaQuarantine

inCollage_20201107_230156926.jpg

2020-11-05

That American Indians now be like...

அலோவ் பிடன்... நாங்க உங்களுக்கு தான் சப்போர்ட் பண்றோம்... என்ன இருந்தாலும் கமலா ஹாரிஸ் நம்மாத்து பொண்ணு இல்லியா...

#CoronaQuarantine

FB_IMG_1604547726324.jpg

2020-11-05

This is business...

Notice the choice of words - Ram Janma Bhoomi, intense debate, political milage, propaganda machinery...

//In a telephonic interview with TNIE, BJP State general secretary Professor R Srinivasan speaks about the objectives of this Yatra and says this would be the BJP’s response to the ‘Hate Hindu campaign” that has been gaining momentum in Tamil Nadu and it would trigger a debate as the Ram Janma Bhoomi movement did.//

//In post-Independent India, the Ram Janmabhoomi movement was the significant one. Though building the Ram temple was the objective, the movement had triggered an intense debate on topics like Hinduism, appeasement of minorities, etc.  Similarly,  after this Vetrivel Yatra, we expect a big, intense debate in Tamil Nadu on why certain political parties behave in this manner.//

//We are not a social organisation but a political organisation. So, political mileage is important to us. We are not bribing the voters. We consolidate the people on ideological grounds.//

//We will abide by the court verdict. But remember veteran leader LK Advani’s Rath Yatra created a huge impact when efforts were taken to stall it. Similarly, if the Vetrivel Yatra is stalled, we will take our message to the people more loudly through our propaganda machinery.//

Yes, Vel Yatra is politics: BJP leader R Srinivasan

#CoronaQuarantine

20201105_151408.jpg

2020-11-05

"அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்"

பிகு: செய்தி fakeஆம்... ஆனா இன்னைக்கு பொழுது ஓடிரும்...

#CoronaQuarantine

images (1).jpeg

2020-10-29

என்னை விடுங்கடா... தெரியாத்தனமா அரசியல் ஆர்வம் காட்டிட்டேன்...

- சூப்பர் ஸ்டார் தலைவர்

#CoronaQuarantine

FB_IMG_1603865246938.jpg