ஏன்யா... அவனவன் ஆர்மி ஆரம்பிச்சிட்டான்...
இருக்கட்டும் மொதலாளி... ரெண்டு மூணு நாள் காலைல மேக்கப் இல்லாம டான்ஸ் ஆடுறத பாத்துட்டு நாம ஆரம்பிக்கலாம்...
#பெருமுதலாளி
#CoronaQuarantine
She knew what the mother would have gone through...
We know what she has gone through to reach her...
That's Priyanka 'Indira' Gandhi for you...
#Empathy
#CoronaQuarantine
He's sorry for all that has happened and his helplessness... Falling on the father's feet asking forgiveness...
That's Rahul Gandhi for you...
#Empathy
#CoronaQuarantine
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு'ன்னா சொல்றீங்க... ரெண்டொரு ambulance'க்கும் சொல்லிட்டீங்களாடாப்பா...
#CoronaQuarantine
தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி...
#CoronaQuarantine
அதிமுக செயற்குழு தீர்மானங்கள்...
#CoronaQuarantine
அதிமுக செயற்குழு இனிதே (இப்போதைக்கு) முடிவடைந்தது...
#CoronaQuarantine
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மன்மோகன் ஐயா...
Confession: மன்னித்து விடுங்கள் ஐயா... சில்லறை இல்லாமல் தவிக்க விட்டீங்க'னு உங்களைக் கிண்டல் பண்ணி விட்டேன்... மோதி, அமித் & co பண்ண demonetisationல சில்லறை இல்லாம திணறி, இப்ப பணப்புழக்கமே இல்லாம தவிக்கிறோம்...
#CoronaQuarantine
//26 September 2013
அம்பது ரூபாய்'கு பொருள வாங்கிட்டு நூறு ரூபாய் நீட்டுனா, "சில்லரையாக் கொடு ஸார்"ங்குறான் கடைக்காரன்...
பத்து வருஷமா ரொம்ப நல்லா வேல பாத்துருக்கீங்கப்பா மண்ணு, பசி & co...//
இடம்: விர்ச்சுவல் ஆன்லைன் மீட்டிங்...
தாய்க்கிழவி, "இதுக்கு நீ VGPல நிக்கிற அந்த Statue ஆளுக்கு assistantஆ போயிருக்கலாம்..."
#ஆப்பீஸ்
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
இடம்: விர்ச்சுவல் ஆன்லைன் மீட்டிங்...
Karthik, do you want to add something..?
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
இடம்: விர்ச்சுவல் ஆன்லைன் மீட்டிங்...
3 slide தான் பண்ணிருக்கியா... 1 hour presentationயா கார்த்திக்...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
ஈ சாலா கப் நமதே...
#IPL2020
#CoronaQuarantine
என்னங்கடா, matchஅ finish பண்ணனுமா...
#IPL2020
#CoronaQuarantine
பால் வடியும் முகத்தை பாரு
பசுவை போல குணத்தை பாரு
ரோஸு ரத்தம் ஒழுகும் போது
பச்சை குழந்தை சிரிப்பை பாரு
பீசு பீசா கிழிக்கும் போது
இயேசு போல பொறுமை பாரு
#கபடநாடகவேடதாரி
#CoronaQuarantine
எது, தல அடிச்ச ball வெளிய போய் விழுந்துருச்சா... அப்ப எதுக்கு wait பண்றீங்க... பாதி பேர் things pack பண்ணுங்க, மீதிப்பேர் வெளியே போய் நில்லுங்க...
#IPL2020
#CoronaQuarantine
தல is the best finisher...
Gameக்கா..?
Teamக்கு...
#IPL2020
#CoronaQuarantine
Monday mornings be like...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
பாசத்தோட அவளுக்கு 'குட் மார்னிங்' மெஸேஜ் அனுப்புனா, அவன் பாத்துட்டு திட்டிட்டான்...
அவ புருஷனா..?
இல்ல, பையன்...
#APU
#CoronaQuarantine
தலைவியின், "சான்றாண்மை எனப்படுவது யாதெனின்" தெள்ளுரை...
#APU
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
Any coincidence both from same party..?
//The ‘Medical Education’ prize is given “for using the Covid-19 viral pandemic to teach the world that politicians can have a more immediate effect on life and death than scientists and doctors can” and is shared by Jair Bolsonaro of Brazil, Boris Johnson of the United Kingdom, Narendra Modi of India, Andrés Manuel López Obrador of Mexico, Alexander Lukashenko of Belarus, Donald Trump of the USA, Recep Tayyip Erdogan of Turkey, Vladimir Putin of Russia, and Gurbanguly Berdimuhamedow of Turkmenistan.//
//Modi isn’t the first Indian to win the prize, however, nor is he the most prominent. Previous Indian Ig Nobel laureates include Atal Bihari Vajpayee (peace, 1998), for his “aggressively peaceful” detonation of a nuclear weapon; Chittaranjan Andrade and B.S. Srihari (public health, 2001), for finding that adolescents often pick their noses; K.P. Sreekumar and G. Nirmalan (math, 2002), for estimating the surface area of elephants; and Lal Bihari (peace, 2003), for creating the Association of Dead People. There are other laureates with Indian affiliations as well.//
//The governments of India and Pakistan are also awarded the Peace Prize for “having their diplomats surreptitiously ring each other’s doorbells in the middle of the night, and then run away before anyone had a chance to answer the door.”//
Narendra Modi Second Indian Prime Minister To Win Ig Nobel Prize 2020
#CoronaQuarantine
"தனியா போ"
-KGF
#CoronaQuarantine
Feel lucky staying on job...
//The government has proposed to introduce more conditions restricting the rights of workers to strike, alongside an increase in the threshold relating to layoffs and retrenchment in industrial establishments with 300 workers, from 100 workers or more at present — steps that are likely to provide more flexibility to employers for hiring and firing workers without government permission.//
//XLRI professor and labour economist KR Shyam Sundar said: “The increase in the threshold for standing orders from the existing 100 to 300 is uncalled for and shows the government is very keen to give tremendous amount of flexibility to employers in terms of hiring and firing… dismissal for alleged misconduct and retrenchment for economic reasons will be completely possible for all industrial establishments employing less than 300 workers. This is complete demolition of employment security.”//
Firms with up to 300 workers can hire and fire without Govt nod: Bill in Lok Sabha
#CoronaQuarantine
முதலாளி: Your resume claims that you happily work on Saturdays and holidays... See here, last page... Under 'Hobbies', in bold italics...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
ஒன்பதரை மணிக்குள்ள முடிச்சிருவாய்ங்களா... சித்தி 2 வேற இருக்கு...
#IPL2020
#CoronaQuarantine
Ambani now be like...
#IPL2020
#CoronaQuarantine
Hello கார்த்திக், குட் மார்னிங்... Hope I didn't wake you up early in the morning...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
Meeting schedule - 14:00 to 17:30
Members at 17:14 be like...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
நானு: Here we come to the end of my presentation... Thanks for your patience... Any questions..?
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
எலேய்... #RespectYourPM'டா...
அதெல்லாம் சம்பாதிக்கணும்... கேட்டு வாங்கக்கூடாது... போ... போ... ஓடு... போய் உன் பிரெண்டு எப்படி இருக்கான்'னு பாரு...
#CoronaQuarantine
VC: Faizal
அடேய் அர்னாப் கோஸ்வாமி... உங்காளுங்களுக்கு என்னடா சொல்லிக் குடுத்துருக்க...
#CoronaQuarantine
அடேய்... #RespectYourPM'டா... ப்ளீஸ்...
#CoronaQuarantine
லைட்டா கண்ணசந்த நேரத்துல, எனக்கு ஒரு தகவலும் சொல்லாம, மீட்டிங்க முடிச்சு MoM circulate பண்ணிருக்கீங்க...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
தேசிய கீதம் எழுதியதே நம்ம ரவீந்திரநாத் மோதிஜீ என்றால் அது மிகையாகாது...
#கபடநாடகவேடதாரி
#CoronaQuarantine
Saal-Schutz ("Hall Security") to Schutzstaffel ("Protection Squadron")...
//A special force will be set up in Uttar Pradesh that can search and arrest without a warrant, said the government on Sunday. Called the Special Security Force, the government plans to launch it within the next three months.//
//The force will be deployed for the security of strategic and vital installations, high court, district court, state government administrative premises, religious spots, Metro Rail, airports, banks, industrial undertakings and any other establishment notified by the state government.//
//The state legislative assembly passed the Uttar Pradesh Special Security Force Bill-2020 in the monsoon session, paving the way for constitution of the specialised force.//
//Considered the dream project of chief minister Yogi Adityanath, the state government has decided to constitute five battalions of SSF in the first phase with 1,913 personnel. The total strength of the force will be 9,919 personnel. The state government would spend Rs 1,747.06 crore on the constitution of five battalions, he said.//
Arrest, search without warrant under UP’s new special security force rules
#CoronaQuarantine
Meme போட்டது ஏ வடிவேல்'ன்னாலும், பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துறது எனக்குத் தான்...
-----
இஞ்சினியர் தின வாழ்த்துக்கள்ங்க..
எதுக்குங்க எனக்கு... திடீர்னு...
நீ்ங்க இஞ்சினியர்தான...
ஆ..ஆங்...ஆமாங்க...ரொம்ப தேங்க்ஸ்...
#CoronaQuarantine
Art: Harshith Visagan
I am tired...
I am sorry...
#CoronaQuarantine
When you're to say something, say it straight... Without mincing words... That's taking a stand... And, that's the courage... Such courage comes when you're right... Damn right...
#CoronaQuarantine
I am tired...
பள்ளி இறுதி தேர்வைத் தாண்டி எந்தவொரு நுழைவுத்தேர்வும் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்... Coaching centre பணம் பறிக்கவே வழிவகுக்கும்...
I am sorry...
#CoronaQuarantine
சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குழந்தை மனசுக்காரர்கள் என்றால் அது மிகையாகாது...
Flashback: நா சொன்னாதான் விடணும்... Okay..? Okay...
#CoronaQuarantine
சமஸ்கிருதம் to ஹிந்தி...
#CoronaQuarantine
டேய்... நா லெட்டர் போட வந்தவன்டா...
#வடக்கூஸ்
#CoronaQuarantine
என் பேர் தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப்போற...
#வடக்கூஸ்
#CoronaQuarantine
நிமிடங்களில் மாறிடும் வாழ்க்கை...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
நிமிடங்களில் மாறிடும் வாழ்க்கை'னு இப்பத்தான் போட்டுட்டு வந்தேன்... 42 வயசு போற வயசா...
இரங்கல்கள் வடிவேல் பாலாஜி...
#CoronaQuarantine
Nuisance Value...
#CoronaQuarantine
இதெல்லாம் பாதுகாப்பா கண்காணிப்பா'னு கொஞ்ச நாள்ல சாயம் வெளுத்துடும்...
Narendra Modi's confidant Amit Shah accused of illegal snooping of woman
The mysterious woman behind Sahib’s obsession
#CoronaQuarantine
இதோ சொல்லிட்டாங்கல்ல...
//Such students will not be recognised by industry//
மாணவர்களுக்கு கல்லூரித் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது பயன் தருமா..?
#CoronaQuarantine
Kathiravan Rathinavel now be like...
#பருவம்
#மகாபாரதம்
#CoronaQuarantine
மதியம் 15:42...
Karthik... Hello, Karthik... Hello... Are you there...?
எஸ்ஸார்...
Are you following the discussion..?
எஸ்ஸார்...
டேய், are you okay..?
எஸ்ஸார்...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine