கார்த்திக் நீலகிரி
Nobel "Please" Prize...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Nobel "Please" Prize...
கட்டைய போடாதீங்கப்பா'னு அரசுக்கு சொல்றாப்ல...
Excerpts from “Economic Survey 2024-25”, Government of India. Page 9-10 of the Preface of the Survey.
“Getting out of the way” and allowing businesses to focus on their core mission is a significant contribution that governments around the country can make to foster innovation and enhance competitiveness. That means changing the operating principle of regulations from ‘guilty until proven innocent’ to ‘innocent until proven guilty’. Adding layers of operational conditions to policies to prevent abuse makes them incomprehensible and regulations needlessly complicated, taking them further from their original purposes and intents.
“Getting out of the way” is not easy for societies that are still structured around communities, groups, and kinship. These societies are largely hierarchical in nature. Further, by and large, hierarchical societies are not made for disruption, change and innovation but for maintaining the status quo.
But, ‘get out of the way’ and trust people, we must, for we have no other choice.
#Budget2025
யாராச்சும் ஒழுங்கா கடவுளை நோக்கி கடுந்தவம் பண்ணிட்டா போதுமே, உடனே இந்த கௌசிக் கிளம்பிடுவாரு...
#அர்த்தமுள்ள_இந்துமதம்
இந்தா, தமிழ்லயும் நம்ம vibe பாட்டு வந்துருச்சு...
சாட்டை... Expectation vs Reality...
ஒடிசா கிராமிய பாடல், சில பல வருடங்கள் கடந்து இப்போ ஹிட் அடித்து இருக்கிறது...
ஒண்ணும் புரியல ஆனா கேட்க நல்லா இருக்கு....
6 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரியா சாங் இப்போது மிகவும் வைரலாகி கொண்டிருக்கு... இதை எழுதி, பாடி, இசையமைத்தவர் "சத்யா அதிகாரி" என்பவராம்...
ஆமாாா, அஜித்குமாருக்கு எதுக்கு பத்மபூஷன்...?
இத்தனை வருஷம் கழிச்சு அந்த ஒடியா பாட்டு vibe ஆக யாரு காரணம் தெரியுமா...
அடேய் doppelganger முத்துக்குமரா...
#பெருமுதலாளி
Making America Gobar Again...
இல்ல, எனக்கெல்லாம் ஜாலியாத்தான் இருக்கு...
#MAGA
நீங்க ஏன் கோமாதாவுக்கே கொஞ்சூண்டு கோமியத்த குடுத்து பார்க்கக்கூடாது..?
#அர்த்தமுள்ள_இந்துமதம்