2021-04-04

இன்னைக்கு போட்ட newspaper advertisement idea கூட சொந்த ஐடியா இல்லை...

//The Election Commission of India (ECI) has issued notices to eight newspapers of Assam which carried an advertisement of the BJP in the form of a headline claiming that the party will win all 47 seats where elections were held in the first phase on Saturday, officials said.//

//The state Congress’s legal department chairman Niran Borah said, “This is a blatant violation of the Model Code of Conduct, Representation of People Act, 1951, relevant instructions and media policies issued by the Election Commission of India, by the leaders and members of the BJP, who after realising that their defeat is inevitable [have] resorted to desperate illegal and unconstitutional methods to influence the voters across the state.” The advertisements have been presented in a manner on the front page of the newspapers to “prejudice the mind of the voters, and this deliberate, malicious and mala fide set of advertisements is in clear violation of Section 126A of the Representation of People Act, 1951, which is punishable by two years of imprisonment and fine,” he added.//

//The leading English, Assamese, Hindi and Bengali newspapers that published the advertisements include the Assam Tribune, Asomiya Pratidin, Aamar Asom, Niyomia Barta, Asomiya Khabor, Dainik Asam, Dainik Jugasankha and Dainik Purvodaya.//

EC Issues Notices To Assam Newspapers Over BJP Advertisement In the Form of Headline

#TNElections2021 

#CoronaQuarantine

20210404_130521.jpg

2021-04-02

Science can explain what exists in this world, how things work, and what might be in the future. By definition, it has no pretensions to knowing what should be in the future. Only religions and ideologies seek to answer such questions.

#Sapiens

#CoronaQuarantine


2021-04-02

Until the eighteenth century, religions considered death and its aftermath central to the meaning of life. Beginning in the eighteenth century, religions and ideologies such as liberalism, socialism and feminism lost all interest in the afterlife. What, exactly, happens to a Communist after he or she dies? What happens to a capitalist? What happens to a feminist?

The only modern ideology that still awards death a central role is nationalism. In its more poetic and desperate moments, nationalism promises that whoever does for the nation will for ever live in its collective memory.

Yet this promise is so fuzzy that even most nationalists do not really know what to make of it.

#Sapiens

#CoronaQuarantine


2021-04-02

அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க... கூட்டத்தோட கூட்டமா முண்டியடிச்சிட்டு போய் Like போடக்கூடாது... Postஅ Save பண்ணி வச்சிட்டு, ஒரு மூணு நாலு மாசம் கழிச்சு யாரும் சீண்டாதப்ப போய் ஹார்டின் விடணும்... அப்பத்தான் கவனிப்பாங்க...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1617251266491.jpg

2021-04-02

என்னவாம்...?!!!

EDIT: Fact check - This video is altered... And have deemed fake...

Edited Video Viral As PM Modi Waving At Empty Ground In Bengal

#TNElections2021 

#CoronaQuarantine


2021-04-01

Another U-turn...

However, they have indicated their intention about what they may implement after elections... 

Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021. Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia @PIB_India

"அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்"

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

#TNElections2021 

#CoronaQuarantine

FB_IMG_1617245983846.jpg

2021-03-31

அந்த காலத்துல, பொண்ணு பாக்கப் போறப்ப, மாப்பிள்ளை அழகா தெரியணுங்குறதுக்காக மாப்பிள்ளைய விட சுமாரான ஒரு பையன மாப்பிள்ளைத் தோழனா கூட்டிட்டு போவாங்க...

ஒரு வாரத்துல தேர்தலை வச்சிக்கிட்டு, செஞ்ச பத்தாண்டு சாதனைய சொல்லி ஓட்டு கேக்காம, யாரு பக்கத்துல நிப்பாட்டுனா நம்ம பாடியார் நல்லவரா தெரிவார்'னு யோசிச்சு சென்ட்ரல்ல இருந்து ஆளை இறக்கி டெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க...

#TNElections2021 

#CoronaQuarantine

images (1).jpeg

2021-03-31

Extremely kind and beautiful gesture... ஆனா இது நம்ம மோதி'க்கு தெரிஞ்சா நம்மள செவுத்துல stamp விடச் சொல்லுவாரே'னு நெனச்சாத்தான் கிளுகிளுப்பா இருக்கு... அதுவும் தாமரை symbol பதியச் சொன்னா இன்னும் political appealingஆ இருக்கும்...

#CoronaQuarantine

20210331_210318.jpg

2021-03-31

But you see, உங்கள் சேமிப்பு பத்திரமாக உள்ளது...

*Savings Deposit: 4.0% to 3.5%

*National Savings Certificate (NSC): 6.8% to 5.9%

*Public Provident Fund (PPF): 7.1% to 6.4%

*Kisan Vikas Patra: 6.9% to 6.2%

*Sukanya Samriddhi: 7.6% to 6.9%

சேமிப்பு எல்லாம் பங்குச்சந்தைக்கு take diversion ஆகணும்... அதான உங்க plan...

#CoronaQuarantine

IMG-20210331-WA0112.jpg

2021-03-30

அந்தாளே டுபாகூரு... அந்தாளோட டெக்னிக்க follow பண்றேன்'னு சொல்லி அழுது ஓட்டு கேட்டீங்கன்னா, வர்றதும் போயிரும்யா... இங்க அவ்ளோ கெத்தா இருந்த அம்மாவோட புள்ளைங்களாய்யா நீங்க...

#TNElections2021 

#CoronaQuarantine

FB_IMG_1617125471255.jpg

2021-03-26

Don't cry, its just a poem...

That poem:

எனக்கு அழுது பழக்கமில்லை!

அந்த ஒரு கார் மட்டும்...


எனக்கு அழுது பழக்கமில்லை...

அந்தளவு எனக்கு உணர்ச்சிகள் இல்லை...


அதெல்லாம் மறந்துவிடு என்றது என் அரசாங்கம்...


ஆனால் என் வீட்டில் இருந்து பார்த்த 

அந்த காரை மட்டும் மறக்க முடியவில்லை...


அந்த காரில் நான்கு பேர் இருந்தார்கள்...

அம்மா அப்பா மகன் மகளாக இருக்கலாம்...


அந்த காரை ஏனைய கார்களை 

போலத்தான் நிறுத்தினார்கள்...


ஏனைய கார்களை போல 

அந்த காரின் மேலும் 

உள்ளே அவர்களை பூட்டி பெட்ரோல் ஊத்தினார்கள்...


ஏனைய கார்களை போலவே 

அதனையும் கொளுத்த போனார்கள்...


திடீரென அந்த கூட்டத்தில் 

ஒருவன் காரை திறந்து 

அந்த சின்ன பிள்ளைகளை மட்டும் 

வெளியே எடுத்து விட்டான்...


பின்னர் கொளுத்தினார்கள்...


எரிந்தது...


பிள்ளைகள் அழுது கொண்டு 

வெளியே நின்றார்கள்...

திடீரென கார் கதவு திறந்தது...


அப்பா வெளியே எரிந்துகொண்டு வந்தார்...

தலை பின்புறம் எரிந்து கொண்டு இருந்தது...


மகனையும் மகளையும் தூக்கினார்..

காரின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார்...


முற்றாக எரிந்த அந்த காரை 

அடுத்த நாள் கார்பொரேஷன் வண்டி 

வந்து அள்ளிக்கொண்டு போனது...


அரசாங்கத்துக்கு நகரை 

சுத்தமாக வைத்து இருப்பது கடமை அல்லவா?


எனக்கு அழுது பழக்கமில்லை...

1983ம் தமிழர் படுகொலையின் போது சிங்களவர் பசில் பெர்னாண்டோ என்பவர் எழுதிய கவிதை...

நன்றி: Meenakshi Sundaram 

வெகு நாட்களாக இவர் பகிர்ந்த இந்த கவிதையை 'Saved' listல் போட்டு படித்துக் கொண்டு இருக்கிறேன்... இன்னும் மனம் ஆறவில்லை...

#CoronaQuarantine

FB_IMG_1616706951051.jpg

2021-03-26

"20-22 வயதில் வங்கதேச சுதந்திரத்திற்காக சத்யாகிரஹம் நடத்தி கைதானேன்", வங்கதேசத்தில் பொய்யில் மொழிப் புலவர்...

கருமம் கருமம்... இங்க ஏன்யா உருள்ற..? எலக்சன் உங்கூர்ல...

//"I would like to remind brothers and sisters in Bangladesh with pride, being involved in the struggle for independence of Bangladesh was one of the first movements of my life. I must have been 20-22 years old when I and my colleagues did Satyagraha for Bangladesh's freedom," PM Narendra Modi said in Dhaka. "The pictures of atrocities that the Pakistan army inflicted on the people here used to distract us. For many days those pictures didn't let us sleep."//

What PM Modi said about Pakistan Army in Bangladesh

#CoronaQuarantine

inCollage_20210326_222350886.jpg

2021-03-24

நடுநிலைனு சொல்லிக்கிறவங்க கூட அரசியல் பேச ஆரம்பிச்சிட்டாங்க... Sick leave போட்டுட்டு, மண்டப வாடகை வாங்கிட்டு, வீட்ல காலாட்டி படுத்துட்டே, ஜாலியா... ஆங்ங்...

#CoronaQuarantine

FB_IMG_1616573370344.jpg

2021-03-22

இந்த மதுரைக்காரைங்க இருக்காய்ங்களே...

#ElectionManifesto2021

#CoronaQuarantine

IMG-20210322-WA0186.jpg

2021-03-22

பாஸ், இந்த வருஷம் increment போடறாங்களா பாஸ்...

எதே... இங்க வா...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1616257856948.jpg

2021-03-22

எது தக்ஷிண பிரதேஷ்'ஆ...

அது மட்டுமில்ல, கேரளா'வ "பஷிம் தக்ஷிண பிரதேஷ்"னும் மாத்த பிளான் பண்ணீருக்கோம்...

#ElectionManifesto2021

#CoronaQuarantine

20210319_083705.jpg

2021-03-20

யோவ் பவானி, கேட்டுச்சா...

#CoronaQuarantine


2021-03-19

ரகசியமாக வந்த ஒரு உளவுத்துறை தகவல்... நேத்து நடந்த ரெய்டில் முன்னூறு படி சோறும் எழுபத்தியெட்டு கிலோ கறியும் சிக்கி இருக்காம்... இன்னும் யாரோட வண்டி'னு தெர்ல...

#CoronaQuarantine

FB_IMG_1616113741683.jpg

2021-03-17

Hindus who adhere to the caste system believe that cosmic forces have made one caste superior to another. Yet, to the best of our understanding, these hierarchies are all the product of human imagination. Brahmins and Shudras were not really created by the gods from different body parts of a primeval being. Instead, the distinction between the two castes was created by laws and norms invented by humans in northern India about 3,000 years ago.

Many scholars surmise that the Hindu caste system took shape when Indo-Aryan people invaded the Indian subcontinent about 3,000 years ago, subjugating the local population. The invaders established a stratified society, in which they - of course - occupied the leading positions (priests and warriors), leaving the natives to live as servants and slaves. The invaders, who are few in number, feared losing their privileged status and unique identity. To forestall this danger, they divided the population into castes, each of which was required to pursue a specific occupation or perform a specific role in society. Mixing of castes - social interaction, marriage, even the sharing of meals - was prohibited. And the distinctions were not just legal - they became an inherent part of religious mythology and practice.

As time went by, large castes were divided into sub-castes. Eventually the original four castes turned into 3,000 different groupings called jati (literally birth). A person's jati determines her profession, the food she can eat, her place of residence and her eligible marriage partners. Whenever a new profession developed or a new group of people appeared on the scene, they had to be recognised as a caste in order to receive a legitimate place within Hindu society. Groups that failed to win a recognition as a caste were, literally, outcasts - in this stratified society, they did not even occupy the lowest rung. They became to be known as Untouchables.

In modern India, matters of marriage and work are still heavily influenced by the caste system, despite all attempts by the democratic government of India (Note: this book was written way back in 2010) to break down such distinctions and convince Hindus that there is nothing polluting in caste mixing.

#Sapiens 

#CoronaQuarantine


2021-03-15

ஆட்சி மாற்றம் வந்தா முதல்ல ஜம்ப் அடிக்கிற கோஷ்டி யாரா இருக்கும்'னு நெனைக்குறீங்க...

#CoronaQuarantine

inCollage_20210315_172129876.jpg

2021-03-15

செலவு 37... வரவு 3...

#CoronaQuarantine

FB_IMG_1615823315516.jpg

2021-03-14

The Catholic alpha male abstains from sexual intercourse and childcare, even though there is no genetic or ecological reason for him to do so.

So does a few Hindu religious leaders and a few leaders who claim to be saviours of Hinduism...

#Sapiens

IMG_20210314_183646_367.jpg

2021-03-14

நாளைக்கு science exam வெச்சிட்டு, இப்ப நண்பன் படம் பாத்துட்டே எங்கிட்ட 'வாழ்வும் கற்றலும்' பத்தி தத்துவ விசாரணை பண்ணிட்டுருக்கான்...

#மகனதிகாரம்

#CoronaQuarantine

images (1).jpeg

2021-03-14

அது 2016 தேர்தல் வாக்குறுதி... இது 2021 வாக்குறுதி... என்ன குழப்பம் உங்களுக்கு...

அஇஅதிமுக

#CoronaQuarantine

FB_IMG_1615745045303.jpg

2021-03-13

#MeToo

#CoronaQuarantine

20210313_051202.jpg

2021-03-13

#CoronaQuarantine

//Physics, Chemistry, Maths In Class 12 Not Mandatory For Engineering Course: AICTE//

And the results would be more of these...


2021-03-13

//NEET for medical and nursing//

//Physics, Chemistry, Maths In Class 12 Not Mandatory For Engineering Course: AICTE//

Here I see a pattern...

In medical, where we're good, they're creating entry barriers... And in engineering, where we're again good, they're diluting the education...

ஆக மொத்தம், கல்வி காலி...

#CoronaQuarantine


2021-03-13

The 128 page DMK election manifesto have damn unnerved a lot...

திமுக தேர்தல் அறிக்கை

#DMKManifesto2021

https://drive.google.com/file/d/1rLJmYDAR9Sgqi3GmE-WZwJZhUqvOHAMv/view

EDIT UPDATE

"2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்"

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள - வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்; வாக்குறுதி 367-ல், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்:                        

“ * இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். * இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்." 

மேற்கண்ட திருத்தங்களைப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐப் பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி - நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று - அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்திருக்கிறது. அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு - அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#CoronaQuarantine

FB_IMG_1615643761267.jpg

2021-03-12

கல்வித்தகுதியுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது திமுக... தன் பெயரை கடைசி வரிசையில் போட்டுக்கொண்டுள்ளார் தளபதி... Simple and nice gesture, that conveys powerful message...

#CoronaQuarantine

20210312_164146.jpg

2021-03-12

Another master stroke on our path towards New India... Surgical strike on Engineering...

//Students, who have not studied physics, mathematics or chemistry in class 12, may also aspire to become an engineer from this year.//

//“We have aligned our regulations with the NEP keeping the future in mind. This will enable a student of commerce background, for example, pursue engineering if he wants, provided he or she has passed in any three of 14 subjects listed in the rules (with a minimum 45 per cent marks),” AICTE vice-chairman M.P. Poonia told Outlook.//

Physics, Chemistry, Maths In Class 12 Not Mandatory For Engineering Course: AICTE

#CoronaQuarantine

20210312_170218.jpg

2021-03-12

Not all agricultural societies were cruel to their farm animals. The lives of some domesticated animals could be quite good. Sheep raised for wool, pet dogs and cats, war horses and race horses often enjoyed comfortable conditions. The Roman emperor Caligula allegedly planned to appoint his favourite horse, Incitatus, to the consulship. Shepherds and farmers throughout history showed affection for their animals and have taken great care of them, just as many slave holders filter function and condition for their slaves.

It was no accident that kings and prophets styled themselves as shepherds and likened the way they and the gods cared for their people to shepherd's care for his flock.

#Sapiens 

#CoronaQuarantine


2021-03-11

PC: Saravana Prabhu 

முடிஞ்சா அந்த மந்திரவாதி நம்பர் வாங்கிக் குடு... நம்ம society'லயும் ரெண்டு மூணு வேலை இருக்கு...

#CoronaQuarantine

FB_IMG_1615438788882.jpg

2021-03-11

கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத் கீதை சொல்லி அனுப்பிச்சதே, "குரு, தாத்தா, பங்காளி, சொந்தம் பந்தம்'ன்னுலாம் பாக்காத... போட்டு பொளந்துடு... ரொம்பவும் யோசிக்காத... நா சொல்றத மட்டும் கேளு..." என்பதாகத்தான்...

#CoronaQuarantine

FB_IMG_1615440350983.jpg

2021-03-11

இந்த சிவராத்திரிக்கு சமந்தா ஆடுதாம்...

#CoronaQuarantine

FB_IMG_1615474465070.jpg

2021-03-10

We were not the only humans...

Homo rudolfensis (East Africa)

Homo erectus (East Asia)

Homo neanderthalensis (Europe and Western Asia)

#Sapiens

#CoronaQuarantine

IMG_20210310_082935_203.jpg

2021-03-10

People were unable to fathom the full consequences of their decisions.

The pursuit of an easier life resulted in much hardship, and not for the last time. It happens to us today. How many young college graduates have taken demanding jobs in high-powered firms, vowing that they will work hard to earn money that will enable them to retire and pursue real interests when they are thirty-five? But by the time they reach that age, they have large mortgages, children to school, houses in the suburbs that necessitate at least two cars for family, and a sense that life is not worth living without really good wine and expensive holidays abroad. What are they supposed to do, go back to digging up roots? No, they double their efforts and keeps slaving away.

One of history's few iron laws is that luxuries stand to become necessities and to spawn new obligations. Once people get used to a certain luxury, they take it for granted. Then they begin to count on it. Finally they reach a point where they can't live without it.

#Sapiens 

#CoronaQuarantine

IMG_20210310_085016_751.jpg

2021-03-09

Sasikala Karthik Nilagiri  சில வருடங்களாக WhatsApp மூலம் சேலைகள் விற்பனை செய்வதை சொல்லியிருக்கிறேன் அல்லவா... (போன வருடம் கொரனா ஸாரி டிசைன் கூட போட்டிருந்தேனே, ஞாபகம் இருக்கா...)

சசியின் பாஸ் திருமதி Mythili Koyam Gopal ( DSR Sarees ) நேற்று ஒரு வீடியோ போட்டிருக்கிறார்... மகளிர் தினத்திற்காக... இன்று காலை காஃபி குடிக்கும் போது அந்த வீடியோவை சசி காண்பித்தாள்... பல்வேறு துறைகளில் சந்தோஷமாக இருக்கும் பெண்கள் மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வது போல... மிக இயல்பான, ஆர்பாட்டம் இல்லாத வாழ்த்துக்கள்...

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்... Cheers...

Women's Day Celebration || DSR Sarees || Singapengal || Happy Women's Day||

#CoronaQuarantine

IMG-20210309-WA0020.jpg

2021-03-08

Prior to Cognitive Revolution, humans of all species lived exclusively on the Afro-Asian landmass.

As Sapiens moved to Australia, within a few thousand years, out of the 24 Australian animal species weighing fifty kilograms or more, 23 became extinct. A large number of smaller species also disappeared.

The Maoris, New Zealand's first Sapiens colonisers, reached the islands about 800 years ago. Within a couple of centuries, the majority of the local megafauna was extinct, along with 60 percent of all bird species.

Within 2000 years of the Sapiens' arrival, most of the species unique to America were gone. According to current estimates, within that short interval, North America lost 34 out of its 47 genera of large mammals. South America lost 50 out of 60. Thousands of species of smaller mammals, reptiles, birds and even insects and parasites also became extinct (when the mammoths died out, all species of mammoth ticks followed them to oblivion).

At the time of the Cognitive Revolution, the planet was home to about 200 genera of large terrestrial mammals weighing over 50 kilograms. At the time of Agricultural Revolution only about 100 remained. Homo sapiens drove to extinction about half of the planets' big beasts long before humans invented the wheel, writing or iron tools.

Unlike their terrestrial counterparts, the large sea animals suffered relatively little from the Cognitive and Agricultural Revolutions. But in the current Industrial Revolution, many of them are on the brink of extinction as a result of industrial pollution and human overuse of oceanic resources.

Don't believe tree-huggers who claim that our ancestors lived in harmony with nature.

We have the dubious distinction of being the deadliest species in the annals of biology.

#Sapiens 

#CoronaQuarantine


2021-03-07

Tolerance is not a Sapiens trademark. In modern times, a small difference in skin colour, dialect or religion has been enough to prompt one group of Sapiens to set about exterminating another group.

#Sapiens 

#CoronaQuarantine


2021-03-07

Our language evolved as a way of gossiping.

According to this theory Homo sapiens is primarily a social animal. Social cooperation is our key for survival and reproduction. It is not enough for individual men and women to know the whereabouts of lions and bison. It's much more important for them to know who in their band hates whom, who is sleeping with whom, who is honest, and who is a cheat.

Even today the vast majority of human communication - whether the form of emails, phone calls or newspaper columns - is gossip. So naturally to us that it seems as if our language evolved for this very purpose.

The truly unique feature of our language is not its ability to transmit information about men and lions. Rather, it's the ability to transmit information about things that do not exist at all. As far as we know, only Sapiens can talk about their kind of entities that they have never seen, touched or smelled.

Legends, myths, gods and religious appeared for the first time with the Cognitive Revolution. This ability to speak about fiction is the most unique feature of Sapiens language.

We can weave common myths such as the biblical creation story, the Dreamtime myths of Aboriginal Australians, and the nationalist myths of modern states. Such myths give Sapiens the unprecedented ability to cooperate flexibly in large numbers.

That's why Sapiens rule the world.

#Sapiens 

#CoronaQuarantine


2021-03-05

Love the couple... For such moments that spread happiness around, I miss Tiktok...

#CoronaQuarantine


2021-03-04

I-T raids at properties of Anurag Kashyap, Taapsee Pannu in Mumbai and thus they reply to the most insecure person in India...

I-T raids at properties of Anurag Kashyap, Vikas Bahl, Taapsee Pannu in Mumbai85.html

#CoronaQuarantine

FB_IMG_1614838193801.jpg

2021-03-03

அதுல பாருங்க, எம்பேரு கார்தி'ய திருப்பிப் போட்டா ஒரு மாதிரி திகார்'னு வருது...

#CoronaQuarantine

images (2).jpeg

2021-03-01

சமூக சமன்பாட்டை சீர்குலைக்கும் வலதுசாரி சித்தாந்தம், மதவாதம் மற்றும் போலி தேசியம் ஆகியவையே நமது பொது எதிரி என்று எண்ணுகிறேன்...

தளபதி ஸ்டாலின் தலைமையில் திமுக இவற்றை எதிர்க்கும் என்று நம்புகிறேன்..‌.

#HBDStalin 

#CoronaQuarantine

FB_IMG_1614619968178.jpg

2021-02-27

#CoronaQuarantine

யோவ்..‌. என்னய்யா டீ சரியா வடிக்கல... வாய்ல தூளா வருது..‌‌.

That tea கடைக்காரர்: அதான் துணி மாஸ்க் போட்டுருக்கீங்கல்ல...

நானு: டேய்ய்ய்...

FB_IMG_1614396360425.jpg

2021-02-26

மோதி காலில் பாய்ந்த அதிமுக MP...

#CoronaQuarantine

FB_IMG_1614336625409.jpg

2021-02-26

தேமுதிக be like, "தேர்தல் அறிவிக்கப் போறாங்க... யாராச்சும் கூட்டணிக்கு வாங்கடா..."

#CoronaQuarantine

20210226_163024.jpg

2021-02-14

Valentine's Dayல எல்லாரும் busyயா love பண்ணிட்டுருப்பாங்க'னு யோசிக்க தெரிஞ்ச உனக்கு, அங்க 90s kids இருப்பாங்க'னு கணிக்கத் தெரியல பாத்தியா... அதான் இந்த தமிழ் மண்ணோட பண்பாடு...

#GoBackModi 

#CoronaQuarantine

FB_IMG_1613275675797.jpg

2021-02-14

ஏதாச்சும் சங்கி மோதி'ஜீய சிலாகிச்சு பேசுறப்ப, me be like...

#GoBackModi 

#CoronaQuarantine

FB_IMG_1613245624431.jpg

2021-02-11

#Koo தெரியுமாடே...

https://www.kooapp.com/profile/nvkarthik

#CoronaQuarantine

inCollage_20210211_094420280.jpg