கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2024

ஆயிரம் ரூபாய்க்கு 400 ஐட்டம் குடுத்துருக்காங்க... கிட்டத்தட்ட சல்லிசா ரெண்டு மூணு ரூபாய்க்கு ஒரு ஐட்டம்... அவங்ககிட்ட போய் சண்டை போட்டு அசிங்கப்படுத்தி இருக்கீங்களேயா... மனசாட்சியே இல்லியா உங்களுக்கு...

FB_IMG_1733056918621.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2024

மாமி இதுக்கும் 18% GST போட்ருக்கும்... அதுதான் Kongu Food Festival'ஐ விட பெரிய scam...

FB_IMG_1733051209908.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 27, 2024

ஏற்கனவே அவைங்களுக்கும் நமக்கும் வாய்க்காத் தகராறு...

#PushPull

IMG_20241127_072135.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 26, 2024

Socialist... Secular....

#ConstitutionDay

FB_IMG_1732641793514.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 22, 2024

அதானி பண்ணது நல்ல விஷயம்தான் போல... Sensex 2000 points ஏத்தி விட்ருக்கானுங்க...

GazvIgiawAA5rsw.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 21, 2024

உற்ற நண்பன்'னாலும் கறாராக 2000 கோடி வாங்கிட்டுத் தான் வேலை செஞ்சு குடுத்துருக்காப்ல... ஆனாலும் முதலைமுத்து ரொம்ப strict'பா...

FB_IMG_1732204431537.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 13, 2024

Stupidity peaked here...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 13, 2024

அண்ணனுக்கு இந்த பாட்டு அட்டகாசமா suit ஆகுது...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 12, 2024

நிகழ்வு: பாஜக பிரச்சார கூட்டம்...

இடம்: ஜார்க்கண்ட் மாநிலம்...

"எலேய் தம்பிகளா... இதெல்லாம் நல்லதுக்கில்லடா... நம் அண்ணன் 'Disco Star' Mithun Chakraborty நம் நட்சத்திர பேச்சாளர்டா... அவர் பர்ஸை யார் எடுத்திருந்தாலும் உடனே கொண்டாந்து கொடுத்திடுங்கடா... ப்ளீஸ்டா..."

அந்தோ பரிதாபம்... கடைசிவரை BJP leader திரு. மிதுன் சக்கரவர்த்தியின் purse திரும்ப வரவேயில்லை...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 10, 2024

Donald Trump'ஓட நட்சத்திரம் என்னான்னு தெர்லேன்னா சும்மாத்தான் இருங்களேன்டா...

FB_IMG_1731258653440.jpg