கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2024 •

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினோம்'னு இவங்க சொல்லிக்கிறதை என்னைக்குமே நம்பியதில்லை... நம் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் காட்சிகள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துள்ளது...

"நான் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டார். அவர் என் மீது விழுந்ததில், நான் கீழே விழுந்தேன்", ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கி... இதனால், சாரங்கியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது... இதனை தொடர்ந்து, அவர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்...

InCollage_20241219_150902129.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2024 •

என்ன அவார்ட்டா குடுக்குறாங்க...

IMG_20241219_231709.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2024 •

Evolution of மண்டை புடைப்பு...

FB_IMG_1734629793016.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 16, 2024 •

"நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை."னு சொன்னா எல்லாரும் சிரிக்கிறாங்கப்பா...

#இசைஞானி

#இளையராஜா

#சுயமரியாதை

FB_IMG_1732416998594.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 13, 2024 •

எங்க flat எதிர் வீட்டு கோலம்... Quite simple... 'மீசைக் கோலம்'னு நாங்க பெயர் வெச்சிட்டோம்... அவங்க அந்த exterior safety door தொறந்தா கோலத்துல தீபம் தெரியுது... But, கதவை மூடுனா மீசை தான்...

#கார்த்திகை_தீபம்

IMG_20241213_083936.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 12, 2024 •

ஏய்... என்ன பாக்குற... பர்த்டே விஷ் பண்ணு... இவர் தான் நம்ம சூப்பர்ஸ்டார்...

நானு: யாரு, இந்த empathyless சங்கியா...?

#SuperstarRajinikanth 

#HBDSuperstarRajinikanth

IMG-20241211-WA0028.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 12, 2024 •

பாஜக ஆளும் புதுச்சேரி அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டாராம் விக்னேஷ் சிவன்...

அதானி, "ஏண்டா, எல்லாரும் சூனா பானா ஆகிட முடியுமாடா..."

FB_IMG_1734025366908.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 10, 2024 •

எங்கள் பள்ளி காலத்தில், மதுரையில் பல இடங்களில் "கடவுள் முரளி வாழ்க" என்று பெரிது பெரிதாக கையால் சுவரில் எழுதப்பட்டிருக்கும்... கருப்பு கலர் தார் (tar) கொண்டு எழுதப்பட்டு பார்த்ததாக நினைவுகளில் உள்ளது... 'கடவுள்' முரளியின் தீவிர ரசிகரான K.K.பெருமாள் இந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்... 'கடவுள்' முரளியின் மகன் அதர்வா கூட இவரைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...

இன்று வரையில் அவருக்கும் அவரது இந்த தீவிர ரசிகருக்கும் இடையே எந்தவொரு பிரச்சனையோ மனஸ்தாபமோ வந்ததாக அறிக்கை இல்லை...

InCollage_20241210_204226036.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 08, 2024 •

யோவ் விசே... நீ பேசுற concept'உம் புரிய மாட்டேங்குது... Housemates பேசுற concept புரியுறதுக்குள்ள நிப்பாட்டி அவங்களையும் உக்கார வெச்சிடுற... குழப்புற கமலே பரவாயில்லை'னு தோணுதுய்யா உன்னால...

#பெருமுதலாளி

FB_IMG_1733597068821.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 02, 2024 •

Sorry friends... Couldn't control recalling Minority Report...

#Ilaiyaraaja 

#MinorityReport

InCollage_20241202_055053524.jpg