கார்த்திக் நீலகிரி
தலைவி: ஏங்க... Wash basin'ல தண்ணி மெதுவா போகுது...
நானு: Ok... I will take care...
After 20 minutes of plumbing, அடைப்பு மொத்தமா நீங்கிருச்சு... But, pipe ரெண்டா புட்டுக்கிச்சு... Operation success, patient dead... சாயங்காலம் வந்து புது பைப் மாட்டிவிடுறேன்'னு சொன்னேன்... ஒண்ணும் வேண்டாமாம்... ஒழுங்கா engineering படிச்ச பிளம்பரை வெச்சு வேலைய முடிச்சுக்குறேன்'னு தலைவி சொல்லிட்டாங்க...
எப்படி வளைத்தாலும் வளையும் plastic spring pipe'ஐயே அழகா, கரெக்டா, ரெண்டா ஒடைச்சது நாந்தானாம்... நா படிச்ச MIT இஞ்சினியரிங் காலேஜ் வரைக்கும் இழுத்து போட்டு பாராட்டிக்கிட்டு இருக்காங்க...
#இல்லறமதிகாரம்
#Engineering
#MondayMotivation