கார்த்திக் நீலகிரி
அக்கா குடுத்த விளக்கத்துக்கு, என்ன கேள்வி கேக்குறது'னு தெரியாம, நேருக்கு நேர் பாக்க முடியாம, தட்டுத் தடுமாறி notes, reference எல்லாம் தேடும் அதிகாரிகள்...
#அறம்_வெல்லும்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அக்கா குடுத்த விளக்கத்துக்கு, என்ன கேள்வி கேக்குறது'னு தெரியாம, நேருக்கு நேர் பாக்க முடியாம, தட்டுத் தடுமாறி notes, reference எல்லாம் தேடும் அதிகாரிகள்...
#அறம்_வெல்லும்
சற்றுமுன் டெல்லியில் நிலநடுக்கம் உணர்ந்தேன்... அழகானவர்கள் துன்புறுத்தப்படும் போது இயற்கையும் சீற்றம் கொள்வது வழக்கம் தானே...
#அறம்_வெல்லும்
மனிதனின் செயல்...
சர்ச்சைக்குரிய ‘குறிப்புகள்’ - இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவர் ஷர்மிகா ஆஜர்
//சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவக் குறிப்புகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகா, இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.//
//சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா, சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புகளை தெரிவித்து வந்தார். சமீபத்தில் அவர் அளித்த சில குறிப்புகள், சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, ஒரு ‘குளோப் ஜாமூன்’ சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்’ போன்ற மருத்துவ கருத்துகளை தெரிவித்தார். இவை சர்ச்சையை ஏற்படுத்தியது.//
இறைவனின் பதில்...
தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்..!!
//தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் கட்டங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். அதிர்வுகளை உணர்ந்து கட்டடங்களை விட்டு மக்கள் வெளியேறினர்.//
அண்ணே, டெல்லி வந்துருக்கேன்... நியூஸ் பாத்தீங்களா... இன்னைக்கு இங்க நிலநடுக்கம் வந்துருக்காம்...
Natarajan AV: பாத்தேன்... உன் பேர் வர்ல..!! தப்பிச்சிட்டியா...
#கதம்பகுடும்பம்
But then, that's electrically correct... Ground socket... Shock அடிக்காது...
மோகன் ஜி, "ஷத்ரியன்'னு பேர் பின்னாடி வச்சுக்கிட்டதுனாலயே எனக்கு நிறைய பிரச்சனைய குடுத்தாங்க…"
லஷ்மி ராமகிருஷ்ணன், "ஆமா... எனக்கும் பாப்பாத்தி பாப்பாத்தி'னு சொல்லி பிரச்சனை பண்ணாங்க..."
பாருங்க, மொதல்லயே சொல்லிடுறேன்... உங்க Friend Request Accept பண்ணதால உங்க எல்லா Post'க்கும் Like போடுவேன்'னு எதிர்பார்க்கக் கூடாது... படிச்சு பாத்துட்டு தான் லைக் போடுவேன்... அதுவும் பிடிச்சிருந்தாத்தான்... அதுவும் எனக்கு சரி'னு படுற ஸ்மைலி தான் போடுவேன்... ஹார்ட்டின் போடு, ஹாஹா போடு'ன்னு எல்லாம் வரக்கூடாது... Unfriend பண்ணி Block பண்ணி விட்ருவேன்... Scroll பண்ணி எல்லாம் படிக்க மாட்டேன்... குட்டியா எழுதுங்க... ஏற்கனவே ஒரு நாளைக்கு நானூறு+ பக்கங்கள் படிக்கிறேன்... அதனால scroll பண்ணி படிக்க எல்லாம் எனக்கு நேரம் இருக்காது... ஒரு relaxation'க்காகத்தான் Facebook வர்றேன்... அதுவும் for serious social networking only... Timepass எல்லாம் கிடையாது... Actually நா ரொம்ப busy and அத நீங்க புரிஞ்சிக்கணும்... உங்க போஸ்ட்'ல தோழிகள் Comments'க்கு நா Reply பண்ணா, அங்க வந்து disturb பண்ணக்கூடாது... அப்புறம், அவங்களையும் உங்கள Block பண்ண சொல்லிடுவேன்... முக்கியமா Tag பண்ணாதீங்க... தப்பா எடுத்துக்காதீங்க, celebrities tag பண்ணா கூட நா ஏத்துக்குறது இல்ல... சொந்தமா லைக் வாங்குங்க... அதான் நிலைக்கும்... மற்றபடி, என் நட்பில் இணைஞ்சிருக்கீங்க... உங்க சமூக வாழ்வில் இது ஒரு நல்ல நகர்வு... வாழ்த்துக்கள்...
நேத்து தான் நம்மாளு ராசி பத்தி சொல்லிருந்தேன்... இன்னைக்கு மும்பை BKC (Bandra-Kurla Complex) வந்தவருக்கு வெச்ச வரவேற்பு வளைவு, அவர் வர்றதுக்கு முன்னாடியே விழுந்துருக்காம்... எதையும் முழுசா ஒழுங்கா பண்ணாம, எல்லாத்துலயும் அவசரம்...
Welcome gate of PM Modi collapses at BKC Mumbai well before his scheduled entry today...
அந்த தெய்வீக சிரிப்பு...
//உறவினர் மரணம்... உடனடியாக டூவீலரில் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி... பொங்கல் விழாவை கொண்டாடாமல் அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி கிளம்பினார்...//
உறவினர் மரணம்... உடனடியாக டூவீலரில் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி... வைரல் வீடியோ
இந்த shot ஒரே takeல எடுத்தாங்களாம்...
~விஜய் அவ்ளோ perfectஆ...
இல்ல, சுத்தி இருந்தவங்க ஒத்துக்கலியாம்... முக்கியமா ஷாம்...
#Varisu #வாரிசு
#Article356