கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2023

அடுத்த மாதம் budget... அடுத்த வருஷம் election... கப்பல் தரை தட்டுது.‌.. ஜோஷிமத் ஊரே பூமிக்குள்ள போகுது... வந்தே பாரத் மாடு முட்டுது... சொம்பு சறுக்குது...

நல்ல ராசி தான்.‌..

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2023

Excavator மண் அள்ளி போட்றத பாத்துட்டு இருப்பேன்... இல்லேன்னா, எவனாச்சும் ஏதாச்சும் திங்கிறத பாத்துட்டு இருப்பேன்... அதும் கிடைக்கலேன்னா, மீனை வெட்டி clean பண்றத பாத்துட்டு இருப்பேன்... ஒண்ணுமே இல்லேன்னா குதிரை குளம்பை வெட்டி, அழுக்கெடுத்து, clean பண்ணி, லாடம் கட்றதை பாத்துட்டு இருப்பேன்...

~ஏன்டா, இதுக்குத் தான் உங்க முதலாளி மாசம் 200GB data தர்றாரா...

அதை காலி பண்ணத்தான் இதெல்லாமே..‌. லிங்க் அனுப்பவா...

FB_IMG_1674057747186.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 16, 2023

#JSR

சீதையே.‌‌.. பத்து மாதம் இலங்கையில் இருந்து வந்திருக்கிறாய்... சூரியவம்சத்தின் குலப் பெருமைக்காக மட்டுமே உன்னை மீட்டு வந்தேனே ஒழிய, உன்னுடன் வாழ்வதற்கு அல்ல... உன் மேல் எனக்கு சந்தேகம் இருக்கிறது... உனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன்... நீ எங்கேயாவது, எப்படியாவது, யாருடன் வேண்டுமானாலும் போ... இதோ இந்த லட்சுமணனோட போ, இல்ல பரதனோட போ... இல்ல விபீஷணன் கூட வேணா போ... I don't care... Just get lost...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 16, 2023

நம்ம டீ மாஸ்டரை விட பெரிய வித்தைக்காரனா இருக்காப்ல... But, ரிசல்ட் என்னவோ ஒண்ணு தான்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 15, 2023

வாரிசு நல்லா இல்லேன்னு தான் சொன்னேன்... அதுக்காக துணிவு பாத்துருவேன்'னு எதிர்பார்க்காத...

#Varisu #வாரிசு

#Thunivu #துணிவு

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 15, 2023

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

InCollage_20230115_193737383.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 15, 2023

This incident is from the resthouse adjacent to ப்ளா ப்ளா ப்ளா...

Saravana Prabhu: அது சரிடா... அங்க எதுக்குடா camera install பண்ணீங்க...

20230115_194045.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 14, 2023

படம் slowவா போகுதே, தூக்கம் வருதே, 2x வைக்கலாம்'னு பாத்தா, அது already 2x'ல தான் ஓடிட்ருக்கு...

Trailer பாத்துட்டு bright, colourful and lively'னு நம்புனேன்... படத்தை பாத்தா deadly and slowly...

#Varisu #வாரிசு

goundamani-goundamani-pain.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 14, 2023

அதில்ல சிம்ரன்... படம் பாக்க போரடிச்சோ இல்ல பயந்துட்டோ நிப்பாட்டல... Telegramல download பண்ணி பாக்குறது தப்பு... அதான் நிப்பாட்டிட்டேன் சிம்ரன்...

#Varisu #வாரிசு

FB_IMG_1673689135838.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 14, 2023

இப்ப சொல்றேன்... Beast நல்லாருக்கு...

#Varisu #வாரிசு

FB_IMG_1673690713859.jpg