கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 02, 2022 •

நேரம் பாத்து தும்முறான்...

//Aprameya Radhakrishna, cofounder and chief executive officer of Koo App - the Indian version of Twitter - tweeted: "Koo will not charge Rs 1,600 per month for a verification badge. #switchtokoo"//

//Koo was founded in 2020 with an aim to further Prime Minister Narendra Modi's calls for an 'Atmanirbhar Bharat' or self-reliant India. Koo also won the IT ministry's Atmanirbhar App Innovation Challenge in the ‘Social’ category, and also made it to Google Play Store’s 'Everyday Essentials'.//

Koo app won't charge any verification badge fee like Twitter: CEO

InCollage_20221102_124216869.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 02, 2022 •

பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல... அதுக்கு இன்னும் வெக்கம் விட்டு போகல...

#Mathematician_Madhuvanthi

#அரசியல்_கோமாளி

#ஒத்த_ஓட்டு_ஓட்டைவாய்

FB_IMG_1667374963690.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 31, 2022 •

தம்பி தம்பி... ஒரு மாலை எடுத்து போடுப்பா...

அண்ணா, அது ஏற்கனவே பொணத்துக்கு போட்டதுண்ணா...

பரவால்ல, ஒண்ணும் பாவமில்லை, உள்ளேருந்து ஒண்ணு எடுத்து போடுப்பா...

#அரசியல்_கோமாளி

#ஒத்த_ஓட்டு_ஓட்டைவாய்

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 31, 2022 •

யோவ் மக்கு Mark மாமா... என் வீடியோக்கு நானே எதுக்குய்யா காசு போட்டு Stars வாங்கி dedicate பண்ணி உங்கிட்ட refund வாங்கப் போறேன்...?

இன்னொரு கோமாளித்தனமா, 100 Stars 80 ரூவா'ன்னா 300 Stars 240 ரூவா தான வரணும்..? 500 Stars 400 ரூவா தான வரணும்..? என்னய்யா பித்தலாட்டமா இருக்கு..‌. யாருய்யா உன் accountant...

#StarsEverywhere

IMG_20221031_122124.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 30, 2022 •

BDSM'ன்னா என்ன..?

அது கயித்தக்கட்டி பண்ற மேட்டர்யா...

images (3).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 30, 2022 •
சார்ந்தோருக்கு வாழ்த்துக்கள்..‌.
IMG_20221030_105251.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 30, 2022 •

நமக்கு யாரும் Star போடமாட்டாங்க... நாமளே ஒரு fake id ஆரம்பிச்சு Star போட்டுக்கிட்டாத்தான் உண்டு...

#StarsEverywhere

FO3GVU6XwAgmf5Z.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 29, 2022 •

வந்தே பாரத் விடுறது இருக்கட்டும்... மொதல்ல மாட்டை கட்டி வெச்சு தீனி போடுங்கடா...

FB_IMG_1666896178708.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 29, 2022 •

வந்தே பாரத் ரயில் சத்தம் கேட்டவுடன் ஏரியா கோமாதாக்கள்...

FB_IMG_1667029301491.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 28, 2022 •

Professional dashboard வந்துருச்சு... இனி காசு வரும்'ல‌.‌..

வரும்.‌.. யாராச்சும் Mark மாமா கிட்ட காசு கொடுத்து 'Stars' வாங்கி, commentல அதை உனக்கு dedicate பண்ணா, கொஞ்சூண்டு வரும்...

அப்ப வராதா...

#StarsEverywhere

FB_IMG_1666895483854.jpg