கார்த்திக் நீலகிரி
மண் மணக்கும் மதுரை...
வாயப் பொளந்துட்டு பாக்குற நாலு பேரும் எஞ்சோட்டு 80s kidsஆ தான் இருப்பானுவ...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
மண் மணக்கும் மதுரை...
வாயப் பொளந்துட்டு பாக்குற நாலு பேரும் எஞ்சோட்டு 80s kidsஆ தான் இருப்பானுவ...
இலங்கை உருப்புடணும்னா இந்தியாவோட இணைஞ்சிடணும்'னு இங்க எங்க ஏரியா பக்கம் உருட்டிட்ருக்காய்ங்க...
இன்னைக்கு யாரை நீக்கலாம்..?
"... ... ..."
அவரத்தான் போனவாரமே நீக்கிட்டோமே...
"அப்ப ... ... ..."
அவனா... முந்தாநாள் தான கட்சியிலிருந்து அவனா விலகுனான்...
"... ... ... தூக்கிரலாமா..?"
அந்தாளு தான் நம்மள கட்சிலேருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டானே... அந்தாளு பேச்ச எடுக்காத...
"... ... ..."
அட அவரு நம்ம கட்சியே இல்லயேப்பா...
"பரவாயில்லண்ணே... சும்மா ஒரு டிஸ்மிஸ் அறிக்கை விடுவோம்..."
என்னப்பா நீ... சரி... எல்லாருக்கும் ஓகேவா... அறிக்கை விட்றலாமா...
"சரிண்ணே...", "சரிங்க...", "சூப்பர்ணே..."
அறிக்கை: ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, அன்பு அண்ணன் கோத்தபாய ராஜபக்ஷ, இன்று காலை பதினோரு மணியளவில் கட்சியில் மற்றும் அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்...
#GoHomeGota
எல்லாத்தையும் unparliamentary words'னு classify பண்ணிட்டேன்... இப்ப எப்படி நம்மளை விமர்சனம் பண்ணுவாங்க...
Every scientific invention & discovery finds its way into pre-historic Holy Scriptures...
போ... நீயும் போய் ரெண்டு மூணு spoilers போட்டுட்டு வா...
#PS1
5 பாகமா..? நா திநகர்'ல வாங்குன setல 6 பாகம் இருந்துச்சே... அப்ப நீங்க முழுசா படிக்கலியா..?
#PS1
Meanwhile me, who got Piped Natural Gas connection this month...
#LPG50
பின்ன... மஹாராஷ்டிரா செலவுக்கு ஙொப்பனா குடுப்பான்...
#LPG50
#LPG50