கார்த்திக் நீலகிரி
~ என்ன adல நம்ம மூஞ்சி வருது..?
மனசாட்சி: அது Teams appடா மூதேவி... Videoவ off பண்ணு...
~ ஏ ஆமா...
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
~ என்ன adல நம்ம மூஞ்சி வருது..?
மனசாட்சி: அது Teams appடா மூதேவி... Videoவ off பண்ணு...
~ ஏ ஆமா...
#ஆப்பீஸ்
#SarkaruVaariPaata
#SarkaruVaariPaata
மகேஷ் பாபுவ beach'ல வெச்சு வலை போட்டு பிடிச்சிருவாங்க... அவர் ஒடச்சிட்டு வருவாரு...
You mean கிழிச்சிட்டு...
இல்லபா... ஒடச்சிட்டுதான் வருவாரு...
#SarkaruVaariPaata
யே மகேஷு... பெஞ்ச்'ல உக்கார வெச்சு சமுத்திரகனி'க்கே அட்வைஸ் பண்ணி திருத்தின பாரு... ஆனாலும் ரொம்பத்தான் ஓவர்'யா...
EPS - அஇஅதிமுக தொண்டர் - OPS
The conjoined twins Abby Hensel and Brittany Hensel were more coordinated than the bloody's bloods...
அரசியலில் தன்னிச்சையாக காய் நகர்த்தும் திறனற்றவராக இருக்கிறார் OPS...
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற ஒவ்வொரு முறையும், அதிகாரத்தை இவரிடம் தந்து சென்றதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்... பாஜக இவரை கூட்டு சேர்த்துக் கொள்வதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்...
Yeah, he's not using a teleprompter... But, that doesn't stop you from identifying him...
பின்கட்டைகள்: உங்க அனுபவங்கள சொல்லுங்க...
That போட்டோகிராபர் be like...