கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 24, 2022 •

கட்டியாடா புடிக்கிற, கருமம் புடிச்சவனே..‌. இதுல ஹிந்தி பாட்டு வேற... ஓட்றா அங்குட்டு...

-கோமாதா

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 23, 2022 •

பூங்கோதை...

Frameகளின் வித்தகர் Akilash Sooravally... அவர் புகைப்படங்களை பார்க்கும் போது அவரிடம் ஒரு photo session எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறக்கும்... ஒரு சின்ன குறும்படத்தை காதல் frameகளால் வரைந்துள்ளார்... கண்கள் மற்றும் பாவங்கள்... Smooth and soothing...

அவள் அத்தனை அழகாய் சன்னமாய் காதலாய் அருகில் அழைக்கிறாள்... அவன் சங்கோஜம் கொள்கிறான்... வெக்கம் துறந்தே காதல் முழுமை பெறுகிறது...

காதலிக்கத் தூண்டும் பூங்கோதை.‌‌..

YouTube link: பூங்கோதை

IMG_20220723_223714.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 20, 2022 •

மண் மணக்கும் மதுரை..‌.

வாயப் பொளந்துட்டு பாக்குற நாலு பேரும் எஞ்சோட்டு 80s kidsஆ தான் இருப்பானுவ...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 20, 2022 •

இலங்கை உருப்புடணும்னா இந்தியாவோட இணைஞ்சிடணும்'னு இங்க எங்க ஏரியா பக்கம் உருட்டிட்ருக்காய்ங்க...

FB_IMG_1658298956113.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 15, 2022 •

இன்னைக்கு யாரை நீக்கலாம்..?

"... ... ..."

அவரத்தான் போனவாரமே நீக்கிட்டோமே...

"அப்ப ... ... ..."

அவனா..‌. முந்தாநாள் தான கட்சியிலிருந்து அவனா விலகுனான்...

"... ... ... தூக்கிரலாமா..?"

அந்தாளு தான் நம்மள கட்சிலேருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டானே... அந்தாளு பேச்ச எடுக்காத...

"... ... ..."

அட அவரு நம்ம கட்சியே இல்லயேப்பா...

"பரவாயில்லண்ணே... சும்மா ஒரு டிஸ்மிஸ் அறிக்கை விடுவோம்..."

என்னப்பா நீ... சரி... எல்லாருக்கும் ஓகேவா... அறிக்கை விட்றலாமா...

"சரிண்ணே...", "சரிங்க...", "சூப்பர்ணே..."

அறிக்கை: ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, அன்பு அண்ணன் கோத்தபாய ராஜபக்ஷ, இன்று காலை பதினோரு மணியளவில் கட்சியில் மற்றும் அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்...

#GoHomeGota

FB_IMG_1657859686962.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 14, 2022 •

எல்லாத்தையும் unparliamentary words'னு classify பண்ணிட்டேன்... இப்ப எப்படி நம்மளை விமர்சனம் பண்ணுவாங்க...

FB_IMG_1657855339291.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 12, 2022 •

Every scientific invention & discovery finds its way into pre-historic Holy Scriptures...

FB_IMG_1657855334471.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 11, 2022 •

போ... நீயும் போய் ரெண்டு மூணு spoilers போட்டுட்டு வா...

#PS1

FB_IMG_1657855328714.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 08, 2022 •

5 பாகமா..? நா திநகர்'ல வாங்குன setல 6 பாகம் இருந்துச்சே... அப்ப நீங்க முழுசா படிக்கலியா..?

#PS1

FB_IMG_1657855323071.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 06, 2022 •

Meanwhile me, who got Piped Natural Gas connection this month...

#LPG50

FB_IMG_1657073169602.jpg