கார்த்திக் நீலகிரி
போ... நீயும் போய் ரெண்டு மூணு spoilers போட்டுட்டு வா...
#PS1
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
போ... நீயும் போய் ரெண்டு மூணு spoilers போட்டுட்டு வா...
#PS1
5 பாகமா..? நா திநகர்'ல வாங்குன setல 6 பாகம் இருந்துச்சே... அப்ப நீங்க முழுசா படிக்கலியா..?
#PS1
Meanwhile me, who got Piped Natural Gas connection this month...
#LPG50
பின்ன... மஹாராஷ்டிரா செலவுக்கு ஙொப்பனா குடுப்பான்...
#LPG50
#LPG50
ஆத்தீ... லஞ்ச் டைம் கூட ஆகலியே... இன்னைக்கு chair ஒடையப்போகுதா மண்டை ஒடையப்போகுதா'னு தெர்லியே...
#ஆப்பீஸ்
எழுதீரட்டுமா...
இராஜஸ்தானில் டெய்லரின் தலையை துண்டித்து கொன்ற ரியாஸ் அட்டாரி "பாஜகவின் சிறுபான்மை பிரிவை" சார்ந்தவர் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வருதா...
நாங்களும் சாம் ஆண்டர்சன், வில்பர் சர்குணராஜ்'னு கொண்டாடி தீத்தவங்கதான்டா... ஆனா TTF வாசன்'லாம்...
இவங்க தேடித்தேடி GST போடுறப்ப தான் மார்கெட்'ல சில பொருட்கள் இருக்குறது நமக்கே தெரிய வருது...