கார்த்திக் நீலகிரி
Do you understand, where you've made us stand...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Do you understand, where you've made us stand...
யாருக்கு ஆத்துறாப்ல..?
ஹேய்... Spellcheck எல்லாம் use பண்ணவே மாட்டீங்களாடா...
#BycottQatarAirways
ரொம்பத் துள்றானுங்க ப்ரோ... The Legend படத்த கத்தார், சவுதி, ஓமான், துபாய்'னு எந்த வளைகுடா நாட்'லயும் ரிலீஸ் பண்ணக்கூடாது ப்ரோ...
#BycottQatarAirways
லோகேஷ் லேட்டு... விசு, V Sekar எல்லாம் அப்பவே multiverse எடுத்திட்டாங்க...
கடந்த சில வருஷமா, விஷேசம் எல்லாம் எனக்கு இப்படித்தான் முடியுது...
#கதம்பகுடும்பம்
'அத்தான்'னு சொல்லச் சொல்லி திருத்தினீங்களே... அந்த பொண்ணுக்கு தான் நிச்சயதார்த்தமா... லவ் மேரேஜா...
#கதம்பகுடும்பம்
#APU
சுள்ளான்: நீங்க தான் பம்பாய் கார்த்தியா மாமா..? நம்ம ஃபேமிலி'லயே நீங்க தான் ஜாலியான ஆளு'ன்னாங்க...
சின்ன சுள்ளான்: ஆமா மாமா... காமெடி பீஸ்'ன்னாங்க... ஆமாவா நீங்க..?
#கதம்பகுடும்பம்
வளைகுடா விரைகிறார் வீரர் ஏழுமலை...
آسف
ஏனா... அதான நம்ம பாரம்பரியம்...