கார்த்திக் நீலகிரி
யாருங்க அவ, shorts போட்டுக்கிட்டு... "Walking வர்றப்ப, gardenல மறந்துட்டாரு போல... அண்ணா'ட குடுத்துடுங்க..."னு சொல்லி உங்க water bottle'ல கொண்டு வந்து குடுத்துட்டு போறா..?
எது, அண்ணா'ன்றாளா..?
#இல்லறமதிகாரம்
#APU
#GoBackModi
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
யாருங்க அவ, shorts போட்டுக்கிட்டு... "Walking வர்றப்ப, gardenல மறந்துட்டாரு போல... அண்ணா'ட குடுத்துடுங்க..."னு சொல்லி உங்க water bottle'ல கொண்டு வந்து குடுத்துட்டு போறா..?
எது, அண்ணா'ன்றாளா..?
#இல்லறமதிகாரம்
#APU
#GoBackModi
மச்சான், இங்க பாரேன்... இன்னும் இந்த #GoBackModi இங்கயே உக்காந்துருக்கான்...
கேட்டுச்சா... காது கொய்ய்ங்குதா...
எந்த நிகழ்வுக்கு react செய்ய வேண்டும், யாருக்கு பதிலளிக்க வேண்டும், அதை எப்படி எங்கே அளிக்க வேண்டும் என்று கச்சிதமாக வெச்சு செய்கிறார் நம் முதல்வர் ஸ்டாலின்...
Just stay calm and believe in Stalin...
போதும்டா...
எந்த story block'கும் கிடையாது... Continuity கிடையாது... Counter வசனமும் கிடையாது... Close-up shots, expressions'னு எதுவும் கிடையாது... சும்மா போற போக்குல 'மாமி'னு கத்திட்டு போவாப்ல...
#HBDGoundamani
He's leading every global leader... Down...
என்னா பாக்குறீங்க... இது Brother's Day... பசங்கள பசங்க wish பண்ணிக்குற நாளு... நீங்களெல்லாம் அண்ணா'னு சொல்லி எங்கள விஷ் பண்ணக்கூடாது... உங்களுக்குத்தான் தனியா ராக்கி இருக்குல்ல... அன்னைக்கு பாத்துக்கலாம்... இப்ப கிளம்புங்க...
சரி சார், இப்ப நா ஒண்ணு கேக்குறேன்... உங்களால தொடர்ச்சியா கதை விட முடியுமா..?
வாட் நான்சன்ஸ் யூ ஆர் டாக்கிங் அபௌட் மீ... ஒரு மாமாங்கம் ஆனாலும் நிக்காம சொல்லுவேன், கேக்குறியா..?
Teleprompter பாக்காம சொல்லணும்...
அது... அது வந்து...
A 65 year old elderly Hindu man Mr Bhanwarlal Jain, suspected to be a Muslim and beaten to death...
//A case of murder has been registered under section 302 of IPC against the main accused Dinesh Kushwaha, the husband of a former BJP corporator.//
//The video shows Jain sitting on a bench as Kushwaha slaps him over and over. "What's your name? Mohammed?" he asks the elderly man and slaps him across the face. "Tell your name properly, show your Aadhaar card," he adds.//
//Station House Officer of Manasa police station in Neemuch District, Kanhaiya Lal Dangi said to ANI, “A differently-abled elderly person Bhanwarlal Jain was beaten in Neemuch over suspicion of belonging to a particular religion. The accused person Dinesh Kushwaha, in the viral video, can be seen asking ‘show me your identity card’, while thrashing him. He was later found dead.”//
MP: Bhanwarlal Jain mistaken for 'Mohammed', beaten to death by ex-BJP corporator's husband