கார்த்திக் நீலகிரி
VC: CNN International
We see God everywhere... Be it in mosques or parks...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
VC: CNN International
We see God everywhere... Be it in mosques or parks...
தட் ஸ்டூப்பிட் வாக்கிங் பார்ட்னர் to வாழ்த்து கூறிய தோழீஸ், "ஆமா... நேத்து தான்... 42 முடிஞ்சு 43 ஸ்டார்ட் ஆகிருச்சு..."
#APU
13-11-1938 அன்று சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. உரை ஆற்றினார். அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"20. பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்த வெளிவரும் ஆனந்த விகடன், தினமணி, தமிழ்மணி முதலிய பத்திரிகை களைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது."
( குடிஅரசு - 20-11-1938)
உங்க எல்லாரோட வாழ்த்துக்கும் இப்பவே Advance Thank You சொல்லிக்கிறேன்...
இலங்கையில் எல்லாம் அடங்கியபின் பெரியண்ணனாக சீனா வந்து அமரும் என்பது என் அனுமானம்... அதன் மூலம் இந்தியப் பெருங்கடலை சீனா ஆளும்...
இலங்கை மீதான தன் கட்டுப்பாட்டை இந்தியா மொத்தமாக இழந்து நிற்கிறது...
இதே மாதிரி இந்தியாலயும் ஒரு மக்கள் புரட்சி வெடிச்சு... See more
மண்டைய பொளக்குற வெயில்ல, ஹோமம் வளத்து சுத்தி உக்காந்து, லஞ்ச் கூட சாப்பிடாம பஜனை பண்ணிட்ருக்கீங்களே...
சாணிக்காயிதம் வேஸ்ட்'ணா... ஒரு template கூட தேறாது போல...
Monthly cycle...
பத்திரிக்கையாளர்கள் மைக்'ஐ நீட்டியதும், "ஓ மை காட்... இந்தா விசாரிக்கிறேன் இது எப்படி நடந்துச்சு'னு...", எனப் பின்னால் திரும்பிப் பார்த்து மிரட்டும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி...