கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 03, 2022 •

அமெரிக்க அம்மணி Nancy Pelosi (82 வயது) கெத்தா தைவானில் இறங்கிருச்சு... இப்ப சீனா ஏதாவது பண்ணான்னா World War 3... இல்லேன்னா நாளைக்கும் நாம வழக்கம் போல மூடிட்டு ஆப்பீஸ் கிளம்ப வேண்டியது தான்...

1599826284-2.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 02, 2022 •

"காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்..." பாட்டுல inspire ஆகி "பொன்னி நதி பாக்கணும்..." போட்டிங்க போல...

பிகு: இரண்டு பாடலும் கேட்ட பொழுது எனக்கு தோன்றிய அனுமானமே இது... Felt similar... Might delete later...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 02, 2022 •

அப்படியே, Taiwan பிரச்சினை'லயும் Joe Biden மற்றும் Xi Jinping'கு நல்லதா நாலு வார்த்தை சொல்லி...

IMG_20220802_224344.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 31, 2022 •

Do not rejoice Tax returns... It just means either of the two - you couldn't earn enough; or you couldn't save enough...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 29, 2022 •

I actually love தமிழ்... சரியா சொல்லித் தரத்தான் ஆளில்ல...

சீமானை அனுப்புறோம்...

#GoBackModi

FB_IMG_1659032898342.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 29, 2022 •

VC: Nareshkrishna Rajadurai 

வந்துட்றானுங்க... சவுக்கு சாட்டை'னு...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 28, 2022 •

When ஜீ said நமஸ்தே...

#GoBackModi

FB_IMG_1659027662223.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 24, 2022 •

Farewell of President Ram Nath Kovind...

#Focus

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 24, 2022 •

கட்டியாடா புடிக்கிற, கருமம் புடிச்சவனே..‌. இதுல ஹிந்தி பாட்டு வேற... ஓட்றா அங்குட்டு...

-கோமாதா